ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை -2 (ஆத்துமமே)
நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்
நல்கிய கிருபையை நினைத்திடுவாய் -2
ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அழைத்தவர் அருமை இயேசுவல்லோ -2 (ஆத்துமமே)
காண்பவரே என்னை சுமப்பவரே -உந்தன்
மகத்துவத்தை தினம் பாடிடவே -2
காலையிலும் மாலை பொழுதினிலும் – உந்தன்
துதி எந்தன் நாவில் பொங்கிடுதே-2 (ஆத்துமமே)
Aathumame En Ullamae – ஆத்துமமே என் உள்ளமே Lyrics in English
Aaththumamae en ullamae aanndavarai nee thinam thuthippaay
Anpinaal unnai alaiththavarai
Naal oru maeniyum poluthuru vannnamaay
Anpinaal unnai alaiththavarai -2 (aaththumamae)
Nadaththina valiyai Nnokkiduvaay avar
Nalkiya kirupaiyai ninaiththiduvaay -2
Aapaththil ataikkalam aaraுthal innalil
Alaiththavar arumai Yesuvallo -2 (aaththumamae)
Kaannpavarae ennai sumappavarae -unthan
Makaththuvaththai thinam paatidavae -2
Kaalaiyilum maalai poluthinilum – unthan
Thuthi enthan naavil pongiduthae-2 (aaththumamae)
PowerPoint Presentation Slides for the song Aathumame En Ullamae – ஆத்துமமே என் உள்ளமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumame En Ullamae – ஆத்துமமே என் உள்ளமே PPT
Aathumame En Ullamae PPT

