என் மீது அன்பு காட்ட நான் எம்மாத்திரம்
என்னோடு நீர் நடக்க நான் எம்மாத்திரம் – 2
என் கரம் நீர் பிடிக்க நான் எம்மாத்திரம்
என்னோடு நீர் பேச நான் எம்மாத்திரம்
அனாதி சினேகம் அனாதி சினேகம்
அனாதி சினேகம் என் மேலே – 2
பாவியான என்னையும் மீட்க
பூவில் வந்தீரே
பரிசுத்த வாழ்வு வாழ
சிலுவையில் மரித்திரே – 2
ஜெயம் உள்ள வாழ்வு வாழ
உயிர்த்தெழுந்தீரே
பரலோகம் கொண்டு செல்ல
மீண்டும் வருவீரே
எல்லா துதியும் புகழும் மேன்மையும் உமக்கே
எல்லா கனமும் மகிமையும் இயேசு ஒருவருக்கே – 2- அனாதி
அனாதி சினேகம் அனாதி சினேகம்
அனாதி சினேகம் என் மேலே
அனாதி சினேகம் என் மேலே
Anadhi Sneham – En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram Lyrics in English
En meethu anpu kaatta naan emmaaththiram
Ennodu neer nadakka naan emmaaththiram – 2
En karam neer pitikka naan emmaaththiram
Ennodu neer paesa naan emmaaththiram
Anaathi sinaekam anaathi sinaekam
Anaathi sinaekam en maelae – 2
Paaviyaana ennaiyum meetka
Poovil vantheerae
Parisuththa vaalvu vaala
Siluvaiyil mariththirae – 2
Jeyam ulla vaalvu vaala
Uyirththeluntheerae
Paralokam konndu sella
Meenndum varuveerae
Ellaa thuthiyum pukalum maenmaiyum umakkae
Ellaa kanamum makimaiyum Yesu oruvarukkae – 2- anaathi
Anaathi sinaekam anaathi sinaekam
Anaathi sinaekam en maelae
Anaathi sinaekam en maelae
PowerPoint Presentation Slides for the song Anadhi Sneham – En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram – என் மீது அன்பு காட்ட நான் எம்மாத்திரம் PPT
En Meedhu Anbu Kaatta Naan Yemmaathiram PPT

