🏠 Lyrics Chords Bible

Koodume Ellam Koodume - கூடுமே எல்லாம் கூடுமே

கூடுமே எல்லாம் கூடுமே

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை

கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே

செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றது ஏன்

மரித்து உயிர்த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா

உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா

Koodume Ellam Koodume Lyrics in English

Koodumae ellaam koodumae Ummaalae ellaam koodum Koodaathathu ontumillai ummaal Koodaathathu ontumillai Kadalmeethu nadantheeraiyaa Kadumpuyal adakkineerae Saaththaanai odukkineerae Sarva vallavarae Sengadal ummai kanndu Ottam pitiththathu aen Yorthaan ummaik kanndu Pinnokkich sentathu aen Mariththu uyirththeeraiyaa Maranaththai jeyiththeeraiyaa Maraுpati varuveeraiyaa Urumaattam tharuveeraiyaa Um naamam sonnaal pothum Paeykal oduthaiyaa Um peyaraal kai neettinaal Nnoykal maraiyuthaiyaa

PowerPoint Presentation Slides for the song Koodume Ellam Koodume

by clicking the fullscreen button in the Top left. Or you can download Koodume Ellam Koodume PPT

கூடுமே எல்லாம் கூடுமே Koodumae ellaam koodumae உம்மாலே எல்லாம் கூடும் Ummaalae ellaam koodum கூடாதது ஒன்றுமில்லை உம்மால் Koodaathathu ontumillai ummaal கூடாதது ஒன்றுமில்லை Koodaathathu ontumillai கடல்மீது நடந்தீரையா Kadalmeethu nadantheeraiyaa கடும்புயல் அடக்கினீரே Kadumpuyal adakkineerae சாத்தானை ஒடுக்கினீரே Saaththaanai odukkineerae சர்வ வல்லவரே Sarva vallavarae செங்கடல் உம்மை கண்டு Sengadal ummai kanndu ஓட்டம் பிடித்தது ஏன் Ottam pitiththathu aen யோர்தான் உம்மைக் கண்டு Yorthaan ummaik kanndu பின்னோக்கிச் சென்றது ஏன் Pinnokkich sentathu aen மரித்து உயிர்த்தீரையா Mariththu uyirththeeraiyaa மரணத்தை ஜெயித்தீரையா Maranaththai jeyiththeeraiyaa மறுபடி வருவீரையா Maraுpati varuveeraiyaa உருமாற்றம் தருவீரையா Urumaattam tharuveeraiyaa உம் நாமம் சொன்னால் போதும் Um naamam sonnaal pothum பேய்கள் ஓடுதையா Paeykal oduthaiyaa உம் பெயரால் கை நீட்டினால் Um peyaraal kai neettinaal நோய்கள் மறையுதையா Nnoykal maraiyuthaiyaa

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar