Full Screen Chords ?
 

Deva Um Samugame - தேவா உம் சமூகமே எனது பிரியமே

Deva Um Samugame yenathu piriyamay

தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2
அல்லேலூயா அல்லேலூயா 2

1. வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே – 2

2. நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே – 2

3. கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே – 2

4. ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே – 2

5. அக்கினி ஜீவாலை நீரே
காலை பனியும் நீரே – 2

Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே Lyrics in English

Deva Um Samugame yenathu piriyamay

Thaevaa um samookamae enathu piriyamae – 2
Alleluya Alleluya 2

1. Vaanaththin vaasal neerae
Vaalkkaiyin appam neerae – 2

2. Nampikkai theyvam neerae
Nangaூram entum neerae – 2

3. Karththaathi Karththar neerae
Kaanaan thaesam neerae – 2

4. Aathi antham neerae
Aatkonnda sontham neerae – 2

5. Akkini jeevaalai neerae
Kaalai paniyum neerae – 2

PowerPoint Presentation Slides for the song Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே PPT
Deva Um Samugame PPT

Deva Um Samugame – தேவா உம் சமூகமே எனது பிரியமே Song Meaning

Deva Um Samugame yenathu piriyamay

God and your community are my love – 2
Hallelujah Hallelujah 2

1. Water is the gate of heaven
You are the bread of life – 2

2. You are the God of faith
You are the anchor – 2

3. You are the Lord God
You are the land of Canaan – 2

4. You are the primordial being
You are the possessed self – 2

5. Fire is the living water
Morning dew and water – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே அல்லேலூயா Deva Um Samugame yenathu piriyamayதேவா உம் சமூகமே எனது பிரியமே வானத்தின் வாசல் வாழ்க்கையின் அப்பம் நம்பிக்கை தெய்வம் நங்கூரம் தமிழ்