Full Screen Chords ?
 

Elunthar Iraivan - எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே

Elunthar Iraivan
எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்

2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்

3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்

4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்

5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
போதுமே நன்மைபுரி நேயன் – தப்
பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்

Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் Lyrics in English

Elunthar Iraivan
Elunthaar iraivan – jeyamae jeyamenavae
Elunthaar iraivan

1. Vilunthavaraik karaiyaettap – paavath
Thalunthu manukkulaththai maatta – vinnnuk
Kelunthu naam avaraiyae potta – elunthaar

2. Seththavar meenndumae pilaikka – uyar
Niththiya jeevanai alikkath – thaeva
Pakthar yaavarum kalikka – elunthaar

3. Karuthiya kaariyam vaaykkath – thaeva
Suruthi molikalellaam kaakka – nam
Iru thiraththaaraiyum serkka – elunthaar

4. Saavin payangaraththai olikkak – ketta
Aaviyin vallamaiyai alikka – ip
Poovin meethuSabai selikka – elunthaar

5. Aethun theevinai seyyaath thooyan – ep
Pothumae nanmaipuri naeyan – thap
Paathu kaaththidum nallaayan – elunthaar

PowerPoint Presentation Slides for the song Elunthar Iraivan – எழுந்தார் இறைவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் ஜெயமே ஜெயமெனவே PPT
Elunthar Iraivan PPT

எழுந்தார் இறைவன் தேவ Elunthar Iraivan ஜெயமே ஜெயமெனவே விழுந்தவரைக் கரையேற்றப் பாவத் தழுந்து மனுக்குலத்தை மாற்ற விண்ணுக் கெழுந்து அவரையே போற்ற செத்தவர் தமிழ்