என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்
பரமனே வாருமே
என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu Lyrics in English
Ennai nirappum Yesu theyvamae
Intu nirappum unthan aaviyaal
1. Paeykalai otti Nnoykalaip pokkum
Pelanae vaarumae
Pelaveenam neekki palavaanaay maattaுm
Vallamaiyae vaarumae
2. Thaettaravaalar Parisuththa aavi
Thaettida vaarumae
Aattalaik koduththu anpaal nirappum
Aaviyae vaarumae
3. Varangalaik koduththu vaalvai alikkum
Vallalae vaarumae
Kanikalaal nirappi kaayangal aattaுm
Karunnaiyae vaarumae
4. Kopangal pokki supaavangal maattaுm
Saanthamae vaarumae
Paavanga்la kaluvip Parisuththamaakkam
Paramanae vaarumae
PowerPoint Presentation Slides for the song என்னை நிரப்பும் இயேசு – Ennai Nirappum Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Nirappum Yesu – என்னை நிரப்பும் இயேசு PPT
Ennai Nirappum Yesu PPT

