Full Screen ?
 

Jadhigal Um Magimaiyai Kaanum - ஜாதிகள் உம் மகிமையை காணும்

ஜாதிகள் உம் மகிமையை காணும்
தேசங்கள் உம்மையே வணங்கும்
எங்கள் புகழின் காரணர் நீரே
உலகின் வெளிச்சமே – 2

துதிக்கு பாத்திரர் நீரே
சர்வ வல்லவர் நீரே
துணையாய் இருப்பவர் நீரே
எங்கள் இயேசுவே – ஜாதிகள்

துதியும் கனமும் மகிமை எல்லாம்
ஒருவருக்கே உம் ஒருவருக்கே
பெலனும் அரணும் துருகம் எல்லாம்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே – 2

(இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை – 4
There’s no one like our GOD – 4
உம்மைப்போல் யாரும் இல்லை – 4 – துதியும்

Jadhigal Um Magimaiyai Lyrics in English

Jaathikal um makimaiyai kaanum
Thaesangal ummaiyae vanangum
Engal pukalin kaaranar neerae
Ulakin velichchamae – 2

Thuthikku paaththirar neerae
Sarva vallavar neerae
Thunnaiyaay iruppavar neerae
Engal Yesuvae – jaathikal

Thuthiyum kanamum makimai ellaam
Oruvarukkae um oruvarukkae
Pelanum aranum thurukam ellaam
Neer maathramae neer maathramae – 2

(Yesuvae) ummaippol yaarum illai – 4
There’s no one like our GOD – 4
Ummaippol yaarum illai – 4 – thuthiyum

PowerPoint Presentation Slides for the song Jadhigal Um Magimaiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jadhigal Um Magimaiyai Kaanum – ஜாதிகள் உம் மகிமையை காணும் PPT
Jadhigal Um Magimaiyai Kaanum PPT

நீரே ஜாதிகள் உம் எங்கள் இயேசுவே துதியும் ஒருவருக்கே நீர் மாத்ரமே உம்மைப்போல் யாரும் இல்லை மகிமையை காணும் தேசங்கள் உம்மையே வணங்கும் புகழின் தமிழ்