Full Screen ?
 

Magilnthu Kalikurungal - மகிழ்ந்து களிகூருங்கள்

Magilnthu Kalikurungal
மகிழ்ந்து களிகூருங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

Magilnthu Kalikurungal – மகிழ்ந்து களிகூருங்கள் Lyrics in English

Magilnthu Kalikurungal
Makilnthu kalikoorungal
Makilnthu kalikooraுngal – 2
Yesu iraajan piranthathinaal
Makilnthu kalikooraுngal

1. Vinnnulakam thuranthu mannnulakam uthiththu
Thammaith thaamae veraுththu avar nammai meetka vanthaar

2. Paavamariyaa avarae jeevan thanthidavae
Niththiya vaalvu namakkalikka Yesu iraajan piranthaar

3. Vaalnthu kaattiya valiyai makilnthu pinpattiyae
Vaeraுpalarai avar manthaiyil innaiththu palan ataivaeாm

PowerPoint Presentation Slides for the song Magilnthu Kalikurungal – மகிழ்ந்து களிகூருங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magilnthu Kalikurungal – மகிழ்ந்து களிகூருங்கள் PPT
Magilnthu Kalikurungal PPT

மகிழ்ந்து களிகூறுங்கள் இயேசு இராஜன் Magilnthu Kalikurungal களிகூருங்கள் பிறந்ததினால் விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து தம்மைத் தாமே வெறுத்து நம்மை மீட்க வந்தார் தமிழ்