Full Screen ?
 

Naam Gragikka Kudadha - நாம் கிரகிக்ககூடாத

Naam Gragikka kudadha – நாம் கிரகிக்ககூடாத

நாம் கிரகிக்ககூடாத
காரியங்கள் செய்திடுவார் – 2
நாம் நினைத்து பார்க்காத
அளவில் நம்மை உயர்த்திடுவார் – 2

பெரியவர் எனக்குள் இருப்பதனால்
பெரிய காரியங்கள் செய்திடுவார் – 2

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார் – 2
எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார் – 2

1 ) எவரையும் மேன்மைப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே – 2
எவரையும் பெலப்படுத்த
உம் கரத்தினால் ஆகுமே – 2
மனிதனால் கூடாதது
தேவனால் இது கூடுமே – 2 பெரியவர்

2) கர்த்தர் என் வலப்பக்கம்
இருப்பதனால் ஒருவரும் அசைப்பதில்லை – 2
தேர்த்தியான இடங்களிலே
எனக்கு பங்கு கிடைத்திடுமே – 2 பெரியவர்

Naam Gragikka Kudadha – நாம் கிரகிக்ககூடாத Lyrics in English

Naam Gragikka kudadha – naam kirakikkakoodaatha

Naam kirakikkakoodaatha
Kaariyangal seythiduvaar – 2
Naam ninaiththu paarkkaatha
Alavil nammai uyarththiduvaar – 2

Periyavar enakkul iruppathanaal
Periya kaariyangal seythiduvaar – 2

Aaraaynthu mutiyaatha athisayangal seythiduvaar – 2
Ennnni mutiyaatha arputhangal seythiduvaar – 2

1 ) evaraiyum maenmaippaduththa
Um karaththinaal aakumae – 2
Evaraiyum pelappaduththa
Um karaththinaal aakumae – 2
Manithanaal koodaathathu
Thaevanaal ithu koodumae – 2 periyavar

2) Karththar en valappakkam
Iruppathanaal oruvarum asaippathillai – 2
Thaerththiyaana idangalilae
Enakku pangu kitaiththidumae – 2 periyavar

PowerPoint Presentation Slides for the song Naam Gragikka Kudadha – நாம் கிரகிக்ககூடாத

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naam Gragikka Kudadha – நாம் கிரகிக்ககூடாத PPT
Naam Gragikka Kudadha PPT

செய்திடுவார் பெரியவர் கிரகிக்ககூடாத காரியங்கள் இருப்பதனால் முடியாத எவரையும் உம் கரத்தினால் ஆகுமே Naam Gragikka kudadha நினைத்து பார்க்காத அளவில் நம்மை உயர்த்திடுவார் எனக்குள் தமிழ்