Full Screen Chords ?
 

Nambi Vanthen Mesiya - நம்பி வந்தேன் மேசியா

Nambi Vanthen Mesiya
நம்பி வந்தேன் மேசியா
நான் நம்பிவந்தேனே – திவ்ய
சரணம்! சரணம்! சரணம் ஐயா
நான் நம்பிவந்தேனே

1. தம்பிரான் ஒருவனே
தம்பமே தருவனே – வரு
தவிது குமர குரு
பரமனுவேலே நம்பிவந்தேனே – நான்

2. நின் பாத தரிசனம்
அன்பான கரிசனம் – நித
நிதசரி தொழுவ திதம் எனவும்
உறுதியில் நம்பிவந்தேனே – நான்

3. நாதனே கிருபைகூர்
வேதனே சிறுமைதீர் – அதி
நலம் மிகும் உனதிரு
திருவடி அருளே நம்பிவந்தேனே – நான்

4. பாவியில் பாவியே
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி
அகல விடாதே நம்பிவந்தேனே – நான்

5. ஆதி ஓலோலமே
பாதுகாலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள்
மெத்த – நம்பிவந்தேனே – நான்

Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா Lyrics in English

Nambi Vanthen Mesiya
Nampi vanthaen maesiyaa
Naan nampivanthaenae – thivya
Saranam! Saranam! Saranam aiyaa
Naan nampivanthaenae

1. Thampiraan oruvanae
Thampamae tharuvanae – varu
Thavithu kumara kuru
Paramanuvaelae nampivanthaenae – naan

2. Nin paatha tharisanam
Anpaana karisanam – nitha
Nithasari tholuva thitham enavum
Uraுthiyil nampivanthaenae – naan

3. Naathanae kirupaikoor
Vaethanae siraுmaitheer – athi
Nalam mikum unathiru
Thiruvati arulae nampivanthaenae – naan

4. Paaviyil paaviyae
Koviyil koviyae – kana
Parivudan arulpuri
Akala vidaathae nampivanthaenae – naan

5. Aathi ololamae
Paathukaalamae – una
Thatimaikal paduthuyar avathikal
Meththa – nampivanthaenae – naan

PowerPoint Presentation Slides for the song Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா PPT
Nambi Vanthen Mesiya PPT

Nambi Vanthen Mesiya – நம்பி வந்தேன் மேசியா Song Meaning

Nambi Vanthen Messiah
I believed in the Messiah
I believe - Divya
refuge! refuge! Sarana sir
I believed

1. Dhambran alone
Thambame daruvane – come
Davidu Kumara Guru
I trust in God

2. Darshan of your feet
Kind regards – Nita
As a daily stable practice
Trusting in certainty - I

3. Nathan Krubaikur
Vedane Sirumaithir – Att
Good luck to you
Tiruvadi Arule Nambivantene – I

4. A sinner among sinners
Kovi in Kovi – Kan
Bless with compassion
Don't let it go, I hope

5. Adi Ololame
Autumn – yours
Obesity is a serious problem
metha – namivandene – I am

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம்பிவந்தேனே சரணம் Nambi Vanthen Mesiya நம்பி வந்தேன் மேசியா திவ்ய ஐயா தம்பிரான் ஒருவனே தம்பமே தருவனே வரு தவிது குமர குரு தமிழ்