Full Screen ?
 

Paaviyum Kurudanumaaai - பாவியும் குருடனுமாய்

பாவியும், குருடனுமாய்
அழிந்த எந்தனை
ரட்சித்துப் பார்வையளித்த
கிருபை மாதிரள்

2. மரண பயம் நீங்கிற்று
கிருபை பெற்றதால்
தெய்வீக பயம் என் உள்ளில்
கிருபையால் பெற்றேன்

3. உபத்திரவங்கள் யாவையும்
கிருபையால் மேற்கொண்டேன்
இம்மட்டும் தேவ கிருபை
முற்றும் நடத்திடும்

4. பரத்தில் பதினாயிரம்
ஆண்டுகள் சென்றபின்
தேவனுக்குத் துதிகளை

ஓயாமல் பாடுவோம்

Paaviyum Kurudanumaaai Lyrics in English

Paaviyum, kurudanumaay
Alintha enthanai
Ratchiththup paarvaiyaliththa
Kirupai maathiral

2. Marana payam neengittaு
Kirupai pettathaal
Theyveeka payam en ullil
Kirupaiyaal petten

3. Upaththiravangal yaavaiyum
Kirupaiyaal maerkonntaen
Immattum thaeva kirupai
Muttaுm nadaththidum

4. Paraththil pathinaayiram
Aanndukal sentapin
Thaevanukkuth thuthikalai

Oyaamal paaduvom

PowerPoint Presentation Slides for the song Paaviyum Kurudanumaaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaviyum Kurudanumaaai – பாவியும் குருடனுமாய் PPT
Paaviyum Kurudanumaaai PPT

பயம் பாவியும் குருடனுமாய் அழிந்த எந்தனைரட்சித்துப் பார்வையளித்தகிருபை மாதிரள் மரண நீங்கிற்றுகிருபை பெற்றதால்தெய்வீக உள்ளில்கிருபையால் பெற்றேன் உபத்திரவங்கள் யாவையும்கிருபையால் மேற்கொண்டேன்இம்மட்டும் தேவ கிருபைமுற்றும் நடத்திடும் பரத்தில் தமிழ்