Full Screen ?
 

Siluvaiyil Nizhalil Anuthinam - சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ

சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில் – சிலுவையில்

பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே ஆ ஆ
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்

எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால்
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்

இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்

தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்

Siluvaiyil Nizhalil Anuthinam Lyrics in English

Siluvaiyil nilalil anuthinam atiyaan
Saaynthilaip paariduvaen – aa aa

Siluvaiyin anpin maraivil
Kirupaiyin iniya nilalil
Aaththuma naesarin arukil
Ataikiraேn aaraுthal manathil – siluvaiyil

Paavap paarachchumaiyathaal sornthu
Thalarnthen jeeviyamae aa aa
Siluvaiyanntai vanthathinaal
Sirantha santhoshang kanndathinaal
Ilaippataiyaathu maelokil
Aekuvaen paranthae vaekam – siluvaiyil

Evvitha kotiya idarukkum anjaen
Aesuvai saarnthu nirpaen – aa aa
Avaniyil viyaakulam vanthaal
Avaraiyae naan anntik konndaal
Alaimika mothidum annaal
Aaraுthal alippathaaych sonnaar – siluvaiyil

Inpam suranthidum thirumoli kaettaே
Innalkal maranthiduvaen – aa aa
Thirumarai innisai naatham
Thaeniluminiya vaetham
Tharumenakkanantha santhosham

Theerkkumen ithayaththin thosham – siluvaiyil

PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Nizhalil Anuthinam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyil Nizhalil Anuthinam – சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான் PPT
Siluvaiyil Nizhalil Anuthinam PPT

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்சாய்ந்திளைப் பாரிடுவேன் சிலுவையின் அன்பின் மறைவில்கிருபையின் இனிய நிழலில்ஆத்தும நேசரின் அருகில்அடைகிறேன் ஆறுதல் மனதில் பாவப் பாரச்சுமையதால் சோர்ந்துதளர்ந்தென் ஜீவியமே தமிழ்