Full Screen Chords ?
 

Ummai Pirinthu - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

Ummai Pirinthu
உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
இயேசையா இயேசையா (2)

1. திராட்சை செடியின் கொடியாக
உம்மில் நிலைத்திருப்பேன்
மிகுந்த கனி கொடுப்பேன்
உம் சீடானாயிருப்பேன் – நான்
2. முன்னும் பின்னும் என்னை நெருக்கி
உம் கரம் வைக்கின்றீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மைவிட்டு எங்கே ஓடுவேன் – நான்
3. பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போக மாட்டேன்
துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன் – நான்
4. நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்து உள்ளீர்
என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
எல்லாம் உம் கிருபை – ஐயா

Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து Lyrics in English

Ummai Pirinthu
Ummaip pirinthu vaala mutiyaathaiyaa
Iyaesaiyaa iyaesaiyaa (2)

1. Thiraatchaை setiyin kotiyaaka
Ummil nilaiththiruppaen
Mikuntha kani koduppaen
Um seedaanaayiruppaen – naan
2. Munnum pinnum ennai nerukki
Um karam vaikkinteer
Umakku maraivaay engae povaen
Ummaivittu engae oduvaen – naan
3. Pakaivarkal aayiram paesattumae
Payanthu poka maattaேn
Thunpangal aayiram soolnthaalum
Sornthu pokamaattaேn – naan
4. Nadanthaalum paduththirunthaalum
Ennai soolnthu ulleer
En valikalellaam neer ariveer
Ellaam um kirupai – aiyaa

PowerPoint Presentation Slides for the song Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா PPT
Ummai Pirinthu PPT

Ummai Pirinthu – உம்மைப் பிரிந்து Song Meaning

Ummai Pirinthu
Can't live apart from you?
Isaiah Isaiah (2)

1. As the vine of the vine
I will abide in you
I will bear much fruit
I will be your disciple
2. Hug me back and forth
You put your hand
Where will I go to hide from you?
Where will I run away from you – me
3. Let enemies speak a thousand words
I will not be afraid
Even if sufferings surround a thousand
I will not get tired - I will
4. Whether walking or lying down
You surround me
You know all my ways
Everything is your grace – sir

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் இயேசையா என்னை எங்கே ஆயிரம் Ummai Pirinthu உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா திராட்சை செடியின் கொடியாக உம்மில் நிலைத்திருப்பேன் மிகுந்த கனி தமிழ்