யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2
ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு
1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு
2.செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு
Yaarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு Lyrics in English
Yaarunndu enakku ingu ethuvumillai enakku
Kannnneeraiththavira aethum sonthamillaiyae-2
Aakorin pallaththaakkai koduththavar
Nampikkaiyin vaasal ontu thiranthaarae-2
Avar nampaththakkavar avar unnmaiyullavar
Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu
1.poy solla Dhevan manithanumalla
Maranthida onnum manushanumalla-2
Solliya yaavaiyum seythu mutippavar
Nampikkaiyin vaasalai enakkaaka thirappavar-2
Avar nampaththakkavar avar unnmaiyullavar
Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu
2.seththavanappola marakkappattaேn
Manitharkalaal naan othukkappattaேn
Thaeti vanthavar thaetti annaiththavar
Nampikkaiyin vaasalai enakkaaka thiranthavar-2
Avar nampaththakkavar avar unnmaiyullavar
Yesu nampaththakkavar avar rompa nallavar-yaarunndu
PowerPoint Presentation Slides for the song Yaarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarundu Enakku Ingu – யாருண்டு எனக்கு இங்கு PPT
Yaarundu Enakku Ingu PPT