அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
எலியாவை போல அபிஷேகியும் – 2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
எலியாவை போல பயன்படுத்தும் – 2
அக்கினியாக்கும் என்னை அக்கினியாக்கும்
எலிசாவை போல அக்கினியாக்கும் – 2
பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும்
ஒரு அக்கினி ஜுவாலையாய் பயன்படுத்தும் – 2
வல்லமை தரும் இன்று வல்லமை தரும்
சீமோன் பேதுரு போல வல்லமை தரும் – 2
சுகம் ஆக்கும் இன்று சுகம் ஆக்கும்
எந்தன் நிழல்கூட சுகம் தரவேண்டும் – 2
அபிஷேகியும் என்னை அபிஷேகியும்
உந்தன் பரிசுத்த ஆவியால் அபிஷேகியும் – 2
வரங்கள் தரும் வல்ல வரங்கள் தரும்
உந்தன் ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும் – 2
Abishegiyum Ennai Abishegiyum Lyrics in English
Apishaekiyum ennai apishaekiyum
Eliyaavai pola apishaekiyum – 2
Payanpaduththum ennai payanpaduththum
Eliyaavai pola payanpaduththum – 2
Akkiniyaakkum ennai akkiniyaakkum
Elisaavai pola akkiniyaakkum – 2
Payanpaduththum ennai payanpaduththum
Oru akkini juvaalaiyaay payanpaduththum – 2
Vallamai tharum intu vallamai tharum
Seemon paethuru pola vallamai tharum – 2
Sukam aakkum intu sukam aakkum
Enthan nilalkooda sukam tharavaenndum – 2
Apishaekiyum ennai apishaekiyum
Unthan Parisuththa aaviyaal apishaekiyum – 2
Varangal tharum valla varangal tharum
Unthan aaviyin varangalaal ennai nirappum – 2
PowerPoint Presentation Slides for the song Abishegiyum Ennai Abishegiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abhishegiyum Ennai Abhishegiyum – அபிஷேகியும் என்னை அபிஷேகியும் PPT
Abhishegiyum Ennai Abhishegiyum PPT

