Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enaale Nee Maraka Paduvathillai - என்னாலே நீ மறக்கப்படுவதில்லை

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை – 2

உன்னை கைவிடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை – 2

மனிதர் மறந்து போனாலும்
வன் பகையாய் உன்னை பகைத்தாலும் – 2
உறவுகள் வெறுத்து தள்ளினாலும்
வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் – 2

தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் – 2
வியாதியால் சரீரம் வாடினாலும்
மரணமே அருகில் நெருங்கினாலும் – 2

Enaale Nee Maraka Lyrics in English

Ennaalae nee marakkappaduvathillai en vaarththai maaraுvathae illai – 2 unnai kaividuvathillai unnai vittu vilakuvathillai – 2 manithar maranthu ponaalum van pakaiyaay unnai pakaiththaalum – 2 uravukal veraுththu thallinaalum vaarththaikalaal unnai vathaiththaalum – 2 tholvikal unnai soolnthaalum nampikkai anaiththum ilanthaalum – 2 viyaathiyaal sareeram vaatinaalum maranamae arukil nerunginaalum – 2

PowerPoint Presentation Slides for the song Enaale Nee Maraka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enaale Nee Maraka Paduvathillai – என்னாலே நீ மறக்கப்படுவதில்லை PPT
Enaale Nee Maraka Paduvathillai PPT

உன்னை என்னாலே மறக்கப்படுவதில்லை வார்த்தை மாறுவதே இல்லை கைவிடுவதில்லை விலகுவதில்லை மனிதர் மறந்து போனாலும் வன் பகையாய் பகைத்தாலும் உறவுகள் வெறுத்து தள்ளினாலும் வார்த்தைகளால் தமிழ்