Full Screen Chords ?
 

Akkini Nerupai Irangi Varum - அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்

Akkini Nerupai Irangi Varum
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும்
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்துப் பேசினீரே
எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே
எங்களை நிரப்பி பயன்படுத்தும்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில்தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய்
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே
எங்களின் குற்றங்களை எரித்துவிடும்
3. ஏசாயா நாவைத் தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே
அந்நிய மொழியை பேச வைத்தீரே
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே
5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட
எங்களை நிரப்பும் ஆவியினால்

Akkini Nerupai Irangi Varum – அக்கினி நெருப்பாய் Lyrics in English

Akkini Nerupai Irangi Varum
Akkini neruppaay irangi vaarum

Apishaekam thanthu valinadaththum

1. Mutchedi naduvae thontineerae

Mosesyai alaiththup paesineerae

Ekipthu thaesaththukku koottich senteerae

Engalai nirappi payanpaduththum

2. Eliyaavin jepaththirku pathilthantheerae

Irangi vantheer akkiniyaay

Iruntha anaiththaiyum sutteriththeerae

Engalin kuttangalai eriththuvidum

3. Aesaayaa naavaith thottathu pola

Engalin naavaith thottarulum

Yaarai naan anuppuvaen entu sonneerae

Engalai anuppum thaesaththirku

4. Akkini mayamaana naavukalaaka

Apposthalar maelae irangi vantheerae

Anniya moliyai paesa vaiththeerae

Aaviyin varangalaal nirappineerae

5. Iravu naeraththil nerupputh thoonnaay

Israel janangalai nadaththineerae

Irunnda ulakaththil um siththam seythida

Engalai nirappum aaviyinaal

PowerPoint Presentation Slides for the song Akkini Nerupai Irangi Varum – அக்கினி நெருப்பாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Nerupai Irangi Varum – அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் PPT
Akkini Nerupai Irangi Varum PPT

Akkini Nerupai Irangi Varum – அக்கினி நெருப்பாய் Song Meaning

Akkini Nerupai Irangi Varum
Fire descends like fire
Abhishekam gives guidance
1. You appeared among the brambles
You called Moses and spoke
You went to the land of Egypt
Fill us up and use it
2. Answer Elijah's prayer
Come down fire
Burn all that was
Burn away our sins
3. As Isaiah touched the tongue
Touch our tongue
You said whom I would send
To the nation that sends us
4. As fiery tongues
Apostle came down above
You speak a foreign language
Filled with the gifts of the Spirit
5. Pillar of fire at night
You have treated the people of Israel
Do your will in a dark world
By the Spirit that fills us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இறங்கி எங்களை அக்கினி எங்களின் நாவைத் Akkini Nerupai Irangi Varum நெருப்பாய் வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்துப் தமிழ்