Anbu Illa Ulaginilae
அன்பு இல்லா உலகினிலே
அன்பை காட்ட வந்தீரே
உண்மை இல்லா உலகினிலே
உண்மை சொல்ல வந்தீரே
என் மேல் அன்பு கூர்ந்ததால்
உம் உயிரை தந்தீரே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2
மழையை பார்த்தேன்
மேகத்தை பார்த்தேன்
உம் மகிமையை பார்க்க வேண்டுமே
வல்லமை பார்த்தேன்
உம் கரத்தை பார்த்தேன்
உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2
வெறுமையாய் வந்தேன்
வெறுமையாய் போவேன்
என்னோடு எதுவும் வருவதில்லையே
உம்மோடு இருக்கணும்
உமக்காய் வாழணும்
என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
ஆராதனை உமக்கு ஆராதனை -2
Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே Lyrics in English
Anbu Illa Ulaginilae
Anpu illaa ulakinilae
Anpai kaatta vantheerae
Unnmai illaa ulakinilae
Unnmai solla vantheerae
En mael anpu koornthathaal
Um uyirai thantheerae -2
Aaraathanai umakku aaraathanai -2
Malaiyai paarththaen
Maekaththai paarththaen
Um makimaiyai paarkka vaenndumae
Vallamai paarththaen
Um karaththai paarththaen
Um saththaththai kaetka vaenndumae -2
Aaraathanai umakku aaraathanai -2
Veraுmaiyaay vanthaen
Veraுmaiyaay povaen
Ennodu ethuvum varuvathillaiyae
Ummodu irukkanum
Umakkaay vaalanum
En ullamellaam thutikkuthaiyyaa-2
Aaraathanai umakku aaraathanai -2
PowerPoint Presentation Slides for the song Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே PPT
Anbu Illa Ulaginilae PPT
Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே Song Meaning
Anbu Illa Ulaginilae
In a world without love
You came to show love
In a world without truth
You have come to tell the truth
For loving me
You gave your life -2
Adoration to You Adoration -2
I saw the rain
I saw the cloud
I want to see your glory
I saw the power
I saw your hand
I want to hear your voice -2
Adoration to You Adoration -2
I came empty handed
I will go empty
Nothing comes with me
I want to be with you
You want to live
All my heart is throbbing-2
Adoration to You Adoration -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை உம் பார்த்தேன் உமக்கு அன்பு இல்லா உலகினிலே வந்தீரே உண்மை வேண்டுமே வெறுமையாய் Anbu Illa Ulaginilae அன்பை காட்ட சொல்ல கூர்ந்ததால் உயிரை தமிழ்
