Full Screen ?
 

En Valvin Mulu Eakkamellam - என் வாழ்வின் முழு

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் -2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்

அல்லேலூயா (4)

1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்)
புகழ் பாடி மகிழ்வதுதான் – 2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்

3.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான் -2
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam Lyrics in English

En vaalvin mulu aekkamellaam
Ummodu iruppathuthaan -2
Iravum pakalum ummoduthaan iruppaen
Enna naernthaalum ummoduthaan iruppaen
Eppothumae ummoduthaan iruppaen

Alleluya (4)

1.en vaalvin mulu aekkamellaam -(um)
Pukal paati makilvathuthaan – 2
Iravum pakalum pukalpaati makilnthiruppaen
Enna naernthaalum pukalpaati makilnthiruppaen
Eppothumae um pukalpaati makilnthiruppaen

2.en vaalvin mulu aekkamellaam
Ummai naesiththu vaalvathuthaan -2
Iravum pakalum ummaiththaan naan naesippaen
Enna naernthaalum ummaiththaan naan naesippaen
Eppothumae ummaiththaan naan naesippaen

3.en vaalvin mulu aekkamellaam
Um siththam seyvathuthaan -2
Iravum pakalum um siththam seythiduvaen
Enna naernthaalum um siththam seythiduvaen
Eppothumae um siththam seythiduvaen

PowerPoint Presentation Slides for the song என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Valvin Mulu Eakkamellam – என் வாழ்வின் முழு PPT
En Valvin Mulu Eakkamellam PPT

உம் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் இரவும் பகலும் நேர்ந்தாலும் எப்போதுமே சித்தம் உம்மோடுதான் இருப்பேன் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் உம்மைத்தான் நேசிப்பேன் செய்திடுவேன் உம்மோடு இருப்பதுதான் அல்லேலூயா தமிழ்