எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்
தாகமாயிருக்கிறேன்
ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.
அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது
1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல்
என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது
இரட்சகரே உம் வருகையில்
நிச்சயமாய் உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ
2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்
சோர்ந்து போவது ஏன்
கர்த்தரையே நம்பியிரு
அவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே
3.காலைதோறும் உம் பேரன்பைக்
கட்டளையிடுகிறீர்
இரவுபகல் உம் துதிப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது
எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithi Lyrics in English
Eppoluthu um sannithiyil vanthu nirpaen
Thaakamaayirukkiraேn
Jeevanulla Dhevan mael thaakamaayirukkiraேn.
Athikamaaka thuthikkinten thaakamaayirukkiraேn – eppoluthu
1.thannnneerukkaay maanaanathu kaamam kolvathu pol
En aanmaa ummaiththaanae thaetith thavikkirathu
Iratchakarae um varukaiyil
Nichchayamaay um mukam kaannpaen
Thaakamaay irukkiraேn
Athikamaay thuthikkinten-eppo
2.aaththumaavae nee kalanguvathaen
Sornthu povathu aen
Karththaraiyae nampiyiru
Avar seyalkal ninaiththuth thuthi-iratchakarae
3.kaalaithoraுm um paeranpaik
Kattalaiyidukireer
Iravupakal um thuthippaadal
En naavil olikkirathu
PowerPoint Presentation Slides for the song எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eppoluthu Um Sannithi – எப்பொழுது உம் சந்நிதியில் PPT
Eppoluthu Um Sannithi PPT

