மகனே உன் நெஞ்செனக்குத்
தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?
1. அகத்தின் அசுத்தமெல்லாம்
துடைப்பேனே (2) – பாவ
அழுக்கை நீக்கி அருள்
கொடுப்பேனே (2)
2. உன் பாவம் முற்றும்
பரிகரிப்பேனே (2) – அதை
உண்மையாய் அகற்ற நான்
மரித்தேனே
3. பாவம் அனைத்துமே
விட்டோடாயோ? (2) – நித்ய
பரகதி வாழ்வை இன்றே
தேடாயோ?
4. உலக வாழ்வினை
விட்டகல்வாயே (2) – மகா
உவப்பாய்க் கதி ஈவேன்
மகிழ்வாயே
5. உந்தன் ஆத்துமத்தை நீ
படைப்பாயே (2) – அதில்
ஊக்கமாய் வசிக்க இடம்
கொடுப்பாயே !
Magane Un Nenjsenakkuth Lyrics in English
Makanae un nenjaெnakkuth
Thaaraayo? – motcha
Vaalvaith tharuvaen ithu paaraayo?
1. Akaththin asuththamellaam
Thutaippaenae (2) – paava
Alukkai neekki arul
Koduppaenae (2)
2. Un paavam muttaுm
Parikarippaenae (2) – athai
Unnmaiyaay akatta naan
Mariththaenae
3. Paavam anaiththumae
Vittaோdaayo? (2) – nithya
Parakathi vaalvai inte
Thaedaayo?
4. Ulaka vaalvinai
Vittakalvaayae (2) – makaa
Uvappaayk kathi eevaen
Makilvaayae
5. Unthan aaththumaththai nee
Pataippaayae (2) – athil
Ookkamaay vasikka idam
Koduppaayae !
PowerPoint Presentation Slides for the song Magane Un Nenjsenakkuth
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magane Un Nenjsenakkuth – மகனே உன் நெஞ்செனக்குத் PPT
Magane Un Nenjsenakkuth PPT

