Full Screen Chords ?
 

Malaimel Yeruvom - மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்

Malaimel Yeruvom
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
1. தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா
2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய்
அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம்
வீணாய்ப் போவதேன்
3. மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்;
4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டைபண்ணாதே
5. சாப்பிட்டும் திருப்தியில்லை
குடித்தும் நிறைவில்லை
ஆடை அணிகின்றோம்
குளிரோ போகவில்லை

Malaimel Yeruvom – மலைமேல் ஏறுவோம் மரங்களை Lyrics in English

Malaimel Yeruvom
Malaimael aeraுvom marangalai vettuvom

Aalayam kattuvom avarpanni seythiduvom

Naadengum sentiduvom

Narseythi solliduvom

Sabaikalai nirappiduvom

Saatchiyaay vaalnthiduvom

1. Thaevanin veedu paalaaykkidakkuthae

Naamo namakkaay vaalvathu niyaayamaa

2. Thiralaay vithaiththum konjamaay

Araுppathaen varukinta panamellaam

Veennaayp povathaen

3. Mananthalaraamal panniyaith thodarungal

Pataiththavar nammodu payamae vaenndaam;

4. Dhevan thantha aarampa ooliyaththai

Arpamaay ennnnaathae asattaைpannnnaathae

5. Saappittum thirupthiyillai

Kutiththum niraivillai

Aatai annikintom

Kuliro pokavillai

PowerPoint Presentation Slides for the song Malaimel Yeruvom – மலைமேல் ஏறுவோம் மரங்களை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaimel Yeruvom – மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் PPT
Malaimel Yeruvom PPT

Malaimel Yeruvom மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் தேவனின் தமிழ்