Full Screen ?
 

Naan Bayapadum Nalilae - நான் பயப்படும் நாளிலே

நான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன்-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்
நான் அமர்ந்திருப்பேனே
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
வாய்க்காமலே போகும்-2

மந்திரமோ சூனியமோ
சர்ப்பங்களோ தேள்களோ
மரணமோ சேதங்களோ
அசைக்கவே முடியாதே-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
நான் எரிந்து கொண்டிருப்பேன்
நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
எரிந்து பிரகாசிப்பேன்-2

யார் என்ன சொன்னாலும்
யார் என்னை தடுத்தாலும்
யார் என்னை பகைத்தாலும்
அசைக்கவே முடியாது-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)

3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து
முடித்திடுவாரே
நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே
இயேசுவின் நாமத்திலே-2

தடைகளோ தாமதமோ
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீரோ காயங்களோ
அசைக்கவே முடியாது-2

கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)-நான் பயப்படும்

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே Lyrics in English

Naan payappadum naalilae
Ummai nampuvaen
Kalangidum naalilae
Ummaiyae nampuvaen-2

Karththar en sakaayar-3
Naan payappataen-2-(2)

1.Karththar enakkaay yuththangalai seyvaar
Naan amarnthiruppaenae
Enakku virothamaay uruvaakum aayutham
Vaaykkaamalae pokum-2

Manthiramo sooniyamo
Sarppangalo thaelkalo
Maranamo sethangalo
Asaikkavae mutiyaathae-2

Karththar en sakaayar-3
Naan payappataen-2-(2)

2.Karththar en vilakkai eriya seyveer
Naan erinthu konntiruppaen
Naan malaiyin maelulla pattanamaaka
Erinthu pirakaasippaen-2

Yaar enna sonnaalum
Yaar ennai thaduththaalum
Yaar ennai pakaiththaalum
Asaikkavae mutiyaathu-2

Karththar en sakaayar-3
Naan payappataen-2-(2)

3.Karththar enakkaay yaavaiyum seythu
Mutiththiduvaarae
Naan munnaeri selvaen kempeeramaakavae
Yesuvin naamaththilae-2

Thataikalo thaamathamo
Kashdamo nashdamo
Kannnneero kaayangalo
Asaikkavae mutiyaathu-2

Karththar en sakaayar-3
Naan payappataen-2-(2)-naan payappadum

PowerPoint Presentation Slides for the song Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே PPT
Naan Bayapadum Nalilae PPT

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே Song Meaning

On the day I dread
I will trust you
On a turbulent day
I will believe in you-2

The Lord is my companion-3
I'm scared-2-(2)

1. God will fight for me
I will sit
A weapon formed against me
Go without mouth-2

Mantra or witchcraft
Snakes or scorpions
Death or damages
Can't move at all-2

The Lord is my companion-3
I'm scared-2-(2)

2. Lord light my lamp
I would be burning up
I am a city on a hill
I will burn and shine-2

No matter what anyone says
Whoever stops me
Whoever hates me
Can't move at all-2

The Lord is my companion-3
I'm scared-2-(2)

3. Lord do everything for me
Finish it
I will move forward bravely
In the name of Jesus-2

Obstacles or delays
Hardship or loss
Tears or bruises
Can't move at all-2

The Lord is my companion-3
I am afraid-2-(2)-I am afraid

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கர்த்தர் சகாயர் பயப்படேன் அசைக்கவே பயப்படும் நாளிலே நம்புவேன் எனக்காய் எரிந்து என்னை முடியாது உம்மை கலங்கிடும் உம்மையே யுத்தங்களை செய்வார் அமர்ந்திருப்பேனே விரோதமாய் உருவாகும் தமிழ்