Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isravelin Thuthigal - இஸ்ரவேலின் துதிகள்

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

இஸ்ரவேலின் துதிகள் மத்தியிலே
வாசம் செய்யும் பரிசுத்த தேவன் நீரே (2)
உம்மைப் போல் யாரும் இல்லையே
உம்மைப் போல் தெய்வம் இல்லையே (2)

ஆராதனை ஆராதனை
ஆராதனை தேவனுக்கே
ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவுக்கே (2)

1. கேரூபீன்கள், சேராபீன்கள்
பரிசுத்தர் என்று உம்மைப் பாடும் (2)
ஒருவரும் சேரா ஒளியினிலே
வாசம் செய்பவரே (2)

2. பரிசுத்தமும், சத்தியமும்
சாவாமையுள்ள தெய்வம் நீரே (2)
மகிமையை உடையாய் அணிந்தவரே
மரணத்தை ஜெயித்தவரே (2)

இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal Lyrics in English

isravaelin thuthikal – Isravelin Thuthigal

isravaelin thuthikal maththiyilae
vaasam seyyum parisuththa thaevan neerae (2)
ummaip pol yaarum illaiyae
ummaip pol theyvam illaiyae (2)

aaraathanai aaraathanai
aaraathanai thaevanukkae
aaraathanai aaraathanai
aaraathanai Yesuvukkae (2)

1. kaeroopeenkal, seraapeenkal
parisuththar entu ummaip paadum (2)
oruvarum seraa oliyinilae
vaasam seypavarae (2)

2. parisuththamum, saththiyamum
saavaamaiyulla theyvam neerae (2)
makimaiyai utaiyaay anninthavarae
maranaththai jeyiththavarae (2)

PowerPoint Presentation Slides for the song இஸ்ரவேலின் துதிகள் – Isravelin Thuthigal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Isravelin Thuthigal – இஸ்ரவேலின் துதிகள் PPT
Isravelin Thuthigal PPT

தமிழ்