Full Screen Chords ?
 

Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே

Nambikkayum Neer Thane
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நீர் தானே நாங்கள் நம்பும்
தெய்வம் நீர் தானே நீர் தானே

நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தெய்வம்
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடி கொண்டாடிடுவோம்

1. பார்வோனை வென்றவரை துதிப்போம்
எகிப்தியரை வென்றவரை துதிப்போம்
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்
எகிப்தியர் வந்தாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

2. கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
நீரூற்றைத் தந்தவரை துதிப்போம்
பஞ்சம் பட்டினியே வந்தாலும்
வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்

3. கல்லறையை பிளந்தவரைத் துதிப்போம்
மரணத்தை வென்றவரைத் துதிப்போம்
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்
சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்

Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே Lyrics in English

Nambikkayum Neer Thane
Nampikkaiyum neer thaanae nangaூramum

Neer thaanae naangal nampum

Theyvam neer thaanae neer thaanae

Nampikkai nangaூram

Naan nampum theyvam

Nampinoraik kaakkum Yesuvae

Parama Parisuththa thaevanai paraloka raajanai

Paadal paati konndaadiduvom

1. Paarvonai ventavarai thuthippom

Ekipthiyarai ventavarai thuthippom

Aayiram paarvonkal vanthaalum

Ekipthiyar vanthaalum

Paadal paati munnaeriduvom

2. Kanmalaiyaip pilanthavarai thuthippom

Neeroottaைth thanthavarai thuthippom

Panjam pattiniyae vanthaalum

Varatchikal entalum

Paadal paati munnaeriduvom

3. Kallaraiyai pilanthavaraith thuthippom

Maranaththai ventavaraith thuthippom

Marana irululla pallaththaakkin

Soolnilaikal vanthaalum

Payaminti munnaeriduvom

PowerPoint Presentation Slides for the song Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே PPT
Nambikkayum Neer Thaneநம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும் PPT

Nambikkayum Neer Thane – நம்பிக்கையும் நீர் தானே Song Meaning

Nambikkayum Neer Thane
Faith and water itself is an anchor
You are the one we trust
The goddess is the water itself

Faith is an anchor
God I believe in
It is Jesus who saves those who believe
The Most Holy God is the King of Heaven
Let's sing and celebrate

1. Let us praise him who conquers Pharaoh
Let us praise him who conquered the Egyptians
Even if a thousand pharaohs come
Although the Egyptians came
Let's sing and move forward

2. Let us praise him who split the rock
Let us praise the fountain
Even if the famine is starvation
Although droughts
Let's sing and move forward

3. Let us praise him who splits the grave
Let us praise the conqueror of death
of the dark valley of death
Regardless of circumstances
Let's move forward without fear

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதிப்போம் நீர் வந்தாலும் தானே பாடல் பாடி முன்னேறிடுவோம் நம்பும் தெய்வம் வென்றவரை Nambikkayum Neer Thane நம்பிக்கையும் நங்கூரமும் நாங்கள் தானேநம்பிக்கை நங்கூரம் நம்பினோரைக் தமிழ்