Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sugam Undu Belan Undu - சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில்

Sugam Undu Belan Undu
சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

1. நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

2. அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் உம் பாதமே
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

3. துக்கம் நீங்கும் துயரம் நீங்கும் துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

4. வியாதி நீங்கும் வறுமை நீங்கும் பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே

5. சுகப்படுத்தும் பெலப்படுத்தும் திட படுத்தும் இன் நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே என் தெய்வமே என் இயேசுவே

சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம் ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நன்றி ஐயா…………..
நேசிக்கிறேன் உம்மை தானே என் தெய்வமே என் இயேசுவே

Sugam Undu Belan Undu – சுகம் உண்டு பெலன் Lyrics in English

Sugam Undu Belan Undu sukam unndu pelan unndu jeevan unndu um paathaththil naesikkiraேn ummai thaanae en theyvamae en Yesuvae1. Naesam unndu paasam unndu irakkam unndu um paathaththil naesikkiraேn ummai thaanae en theyvamae en Yesuvae2. Ataikkalamae athisayamae annti vanthaen um paathamae naesikkiraேn ummai thaanae en theyvamae en Yesuvae3. Thukkam neengum thuyaram neengum thunpam neengum um paathaththil naesikkiraேn ummai thaanae en theyvamae en Yesuvae4. Viyaathi neengum varaுmai neengum paaram neengum um paathaththil uyarththukiraேn ummaithaanae en theyvamae en Yesuvae5. Sukappaduththum pelappaduththum thida paduththum in naeraththil uyarththukiraேn ummaithaanae en theyvamae en Yesuvaesukam pettaோm pelan pettaோm jeevan pettaோm um paathaththil nanti aiyaa………….. Naesikkiraேn ummai thaanae en theyvamae en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Sugam Undu Belan Undu – சுகம் உண்டு பெலன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sugam Undu Belan Undu – சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில் PPT
Sugam Undu Belan Undu PPT

Sugam Undu Belan Undu – சுகம் உண்டு பெலன் Song Meaning

Sugam Undu Belan Undu
There is happiness, there is life, there is life in your feet
I love you, my God, my Jesus

1. There is love and affection and mercy at your feet
I love you, my God, my Jesus

2. Refuge is a miracle and I came under your feet
I love you, my God, my Jesus

3. At your feet, sorrow is removed, grief is removed, suffering is removed
I love you, my God, my Jesus

4. Sickness is removed, poverty is removed, burden is removed at your feet
I raise you, my God, my Jesus

5. At the time of healing strengthening solidification
I raise you, my God, my Jesus

We got happiness, we got peace, we got life at your feet
Thank you sir…………..
I love you, my God, my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தெய்வமே உண்டு உம் இயேசுவே நீங்கும் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மை தானே பெற்றோம் Undu பெலன் ஜீவன் உயர்த்துகிறேன் உம்மைதானே Sugam Belan சுகம் நேசம் தமிழ்