Full Screen Chords ?
 

Neethiyil Nilaaithirunthu - நீதியில் நிலைத்திருந்து உம்

Neethiyil Nilaaithirunthu
நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது -உம்
சாயலால் திருப்தியாவேன் -நீதியில்
1. தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசான்னா
2. ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.

Neethiyil Nilaaithirunthu – நீதியில் நிலைத்திருந்து Lyrics in English

Neethiyil Nilaaithirunthu
Neethiyil nilaiththirunthu – um

Thirumukam naan kaannpaen

Uyirthelum pothu -um

Saayalaal thirupthiyaavaen -neethiyil

1. Thaevanae, neer en Dhevan

Athikaalamae thaeti vanthaen

Neerinti varannda nilampol

Aengukiraேn thinam umakkaay

Alleluya osaannaa

2. Jeevanai vida um anpu

Athu eththanai nallathu

Pukalnthidumae, en uthadu

Makilnthidumae, en ullam

3. Uyir vaalum naatkalellaam

Um naamam solli thuthippaen

Araுsuvai unnpathu pola

Thirupthiyaakum en aanmaa

4. Padukkaiyilae ummai ninaippaen

Iraachchaாmaththil thiyaanam seyvaen

Thunnaiyaalarae, um nilalai

Thodarnthu, nadanthu valarvaen.

PowerPoint Presentation Slides for the song Neethiyil Nilaaithirunthu – நீதியில் நிலைத்திருந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neethiyil Nilaaithirunthu – நீதியில் நிலைத்திருந்து உம் PPT
Neethiyil Nilaaithirunthu PPT

உம் நீதியில் Neethiyil Nilaaithirunthu நிலைத்திருந்து திருமுகம் காண்பேன் உயிர்தெழும் சாயலால் திருப்தியாவேன் தேவனே நீர் தேவன் அதிகாலமே தேடி வந்தேன் நீரின்றி வறண்ட தமிழ்