Full Screen ?
 

Naesikkiraen Ummai Thaanae - நேசிக்கிறேன் உம்மை தானே

நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே

சுகம் உண்டு பெலன் உண்டு
ஜீவன் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே

நேசம் உண்டு பாசம் உண்டு
இரக்கம் உண்டு உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே

துக்கம் நீங்கும் துயரம் நீங்கும்
துன்பம் நீங்கும் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே

வியாதி நீங்கும் வறுமை நீங்கும்
பாரம் நீங்கும் உம் பாதத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே
என் தெய்வமே என் இயேசுவே

சுகப்படுத்தும் பெலப்படுத்தும்
திட படுத்தும் இன் நேரத்தில்
உயர்த்துகிறேன் உம்மைதானே
என் தெய்வமே என் இயேசுவே

சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம்
ஜீவன் பெற்றோம் உம் பாதத்தில்
நேசிக்கிறேன் உம்மை தானே
என் தெய்வமே என் இயேசுவே

Nesikkiraen Ummai – Naesikkiraen Ummai Thaanae Lyrics in English

Naesikkiraேn ummai thaanae
En theyvamae en Yesuvae

Sukam unndu pelan unndu
Jeevan unndu um paathaththil
Naesikkiraேn ummai thaanae
En theyvamae en Yesuvae

Naesam unndu paasam unndu
Irakkam unndu um paathaththil
Naesikkiraேn ummai thaanae
En theyvamae en Yesuvae

Thukkam neengum thuyaram neengum
Thunpam neengum um paathaththil
Naesikkiraேn ummai thaanae
En theyvamae en Yesuvae

Viyaathi neengum varaுmai neengum
Paaram neengum um paathaththil
Uyarththukiraேn ummaithaanae
En theyvamae en Yesuvae

Sukappaduththum pelappaduththum
Thida paduththum in naeraththil
Uyarththukiraேn ummaithaanae
En theyvamae en Yesuvae

Sukam pettaோm pelan pettaோm
Jeevan pettaோm um paathaththil
Naesikkiraேn ummai thaanae
En theyvamae en Yesuvae

PowerPoint Presentation Slides for the song Nesikkiraen Ummai – Naesikkiraen Ummai Thaanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naesikkiraen Ummai Thaanae – நேசிக்கிறேன் உம்மை தானே PPT
Naesikkiraen Ummai Thaanae PPT

தெய்வமே இயேசுவே உண்டு நீங்கும் நேசிக்கிறேன் உம்மை தானே உம் பாதத்தில் பெற்றோம் சுகம் பெலன் ஜீவன் உயர்த்துகிறேன் உம்மைதானே நேசம் பாசம் இரக்கம் துக்கம் தமிழ்