Full Screen ?
 

Oadivaaroyo Nanbaa - ஓடி வாராயோ நண்பா உன்

Oadivaaroyo Nanbaa
ஓடி வாராயோ நண்பா உன்
நேசர் அழைக்கிறார் இன்றே
இன்றே திரும்புவாய் கண்டு

1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது
அணைத்துக் காப்பதும் அவர் கரம் – அன்பின்
குரலின் பெயரை அழைத்தே
தாவி அணைப்பதும் அவர் கரம் – ஓடி

2. கள்ளமற்ற அன்பை வார்த்தே
காத்துக் கொள்வதும் அவர் கரம்
ஒன்றுமில்லா தூசி நம்மை
உயர்த்துவதும் அவர் கரம் – ஓடி

3. சீறும் புயலின் தீமை நின்றே
மறைத்து காப்பதும் அவர் கரம்
பாதை மாறிய கால்களுக்கு தீபம்
காட்டும் அவர் கரம் – ஓடி

4. உற்ற உறவும் கைவிட்டாலும்
உரிமை கொள்ளும் அவர் கரம்
உண்மை அறிவும் சிறந்த ஞானமும்
ஏந்தி தருவதும் அவர் கரம் – ஓடி

5. மாமுடி மன்னர் வருகைக்காக
காத்திருக்கும் தாசர்கள்
அன்பின் பிணைப்பில் ஆறுதல் பெற்றே
அழைத்துக் காப்பதும் அவர் கரம் – ஓடி

6. எங்கு பார்த்தாலும் காயம் காயம் தோய்ந்த
ஒளியின் கரங்கள் காணுதே
வந்து பலத்த மார்பில்
சாய்ந்து கொள்ள மாட்டாயோ – ஓடி

Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன் Lyrics in English

Oadivaaroyo Nanbaa
Oti vaaraayo nannpaa un
Naesar alaikkiraar inte
Inte thirumpuvaay kanndu

1. Aalntha kadalil amilum pothu
Annaiththuk kaappathum avar karam – anpin
Kuralin peyarai alaiththae
Thaavi annaippathum avar karam – oti

2. Kallamatta anpai vaarththae
Kaaththuk kolvathum avar karam
Ontumillaa thoosi nammai
Uyarththuvathum avar karam – oti

3. Seeraுm puyalin theemai ninte
Maraiththu kaappathum avar karam
Paathai maariya kaalkalukku theepam
Kaattum avar karam – oti

4. Utta uravum kaivittalum
Urimai kollum avar karam
Unnmai arivum sirantha njaanamum
Aenthi tharuvathum avar karam – oti

5. Maamuti mannar varukaikkaaka
Kaaththirukkum thaasarkal
Anpin pinnaippil aaraுthal pette
Alaiththuk kaappathum avar karam – oti

6. Engu paarththaalum kaayam kaayam thoyntha
Oliyin karangal kaanuthae
Vanthu palaththa maarpil
Saaynthu kolla maattayo – oti

PowerPoint Presentation Slides for the song Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oadivaaroyo Nanbaa – ஓடி வாராயோ நண்பா உன் PPT
Oadivaaroyo Nanbaa PPT

கரம் ஓடி காப்பதும் இன்றே அன்பின் காயம் Oadivaaroyo Nanbaa வாராயோ நண்பா நேசர் அழைக்கிறார் திரும்புவாய் கண்டு ஆழ்ந்த கடலில் அமிழும் அணைத்துக் தமிழ்