Full Screen Chords ?
 

Ootridume Um Vallavamiayai - ஊற்றிடுமே உம் வல்லமையை

Ootridume Um Vallavamiayai
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட

1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2

2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2

3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2

Ootridume Um Vallavamiayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Lyrics in English

Ootridume Um Vallavamiayai
Oottidumae um vallamaiyai

Intha naalil engal maelae

Oottidumae um akkiniyai

Intha naalil engalmeethu vallamaiyodu

Vallamai vallamai thaarumae

Thaesaththai umakkaay kalakkida

Apishaekam apishaekam oottaுmae

Analkonndu umakkaay elumpida

1. Penthakosthae naalil seythathuppola

Akkiniyin naavukal polinthidumae – 2

Apposthalar naatkalil seythathuppola

Intum seyya vaenndumae – 2

2. Maamsamaana yaavar maelum oottaுvaen entu

Vaakku thantha aaviyai ootta vaenndumae – 2

Neechchal aalam konndu sentu neentha seyyumae

Nathiyaay paaynthidumae – 2

3. Arputhangal thiralaay nadanthidavae

Arputhaththin aaviyae vanthidumae – 2

Anthakaara sangilikal araுnthidavae

Akkiniyai oottidumae – 2

PowerPoint Presentation Slides for the song Ootridume Um Vallavamiayai – ஊற்றிடுமே உம் வல்லமையை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootridume Um Vallavamiayai – ஊற்றிடுமே உம் வல்லமையை PPT
Ootridume Um Vallavamiayai PPT

Ootridume Um Vallavamiayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Song Meaning

Ootridume Um Vallavamiayai
Pour out your power
Above us on this day
Pour out your fire
With power over us this day

Power is power
To shake the land with you
Anointing anointing pours
Wake up with a bang

1. As it was done on the day of Pentecost
Tongues of fire will pour forth – 2
As it was done in the days of the Apostles
Should be done today – 2

2. That he who is fleshly will pour more
To pour out the promised spirit – 2
Swim with depth
Flowing like a river – 2

3. Miracles will happen in abundance
Let the spirit of miracles come – 2
Cut the dark chains
Pouring fire – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஊற்றிடுமே நாளில் உம் அக்கினியை உமக்காய் அபிஷேகம் செய்ததுப்போல வேண்டுமே Ootridume Um Vallavamiayai வல்லமையை எங்கள் மேலே எங்கள்மீது வல்லமையோடுவல்லமை வல்லமை தாருமே தமிழ்