Pani Pola Peyyum
பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே….
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே…-பனி
1. மென்மையானவரே
மேகஸ்தம்பமே!
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
ஆனந்த தைலமே – பனி
2. யுத்தங்கள் செய்யவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே – பனி
3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே – பனி
4. ஆவியானவரே
ஆற்றல் தருபவரே
தேற்றரவே துணையாளரே
விண்ணகத் துபமே – பனி
5. அக்கினியானவரே
அன்பின் ஜவாலையே
ஆசீர்வதியும் அரவணையும்
ஆன்மீகத் தீபமே – பனி
Pani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே Lyrics in English
Pani Pola Peyyum
Pani paeாla peyyum Parisuththarae
Malaiyaaka peாliyum aaviyae….
Aaviyae aaviyae
Malaiyaaka peாliyum aaviyae…-pani
1. Menmaiyaanavarae
Maekasthampamae!
Oottaுththannnneer, jeevanathi
Aanantha thailamae – pani
2. Yuththangal seyyavarae
Yaeாrthaanai pilanthavarae
Perumalaiyaay piravaesiththa
Ullangai maekamae – pani
3. Varannda nilangalilae
Vaaykkaalkal amaippavarae
Kanitharum maramaaka
Kaappaatti valarppavarae – pani
4. Aaviyaanavarae
Aattal tharupavarae
Thaettaravae thunnaiyaalarae
Vinnnakath thupamae – pani
5. Akkiniyaanavarae
Anpin javaalaiyae
Aaseervathiyum aravannaiyum
Aanmeekath theepamae – pani
PowerPoint Presentation Slides for the song Pani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே PPT
Pani Pola Peyyum PPT
Pani Pola Peyyum – பனி போல பெய்யும் பரிசுத்தரே Song Meaning
Pani Pola Peyyum
Holy one who falls like snow
The spirit that rains like rain...
Spirit is spirit
Spirit that rains like rain…-snow
1. Gentle One
Megasthampa!
Spring water, river of life
Ananda Thaylame – snow
2. He who makes wars
Divider of the Jordan
It rained heavily
The palm is clouded – snow
3. In dry lands
Sewers
As a fruitful tree
Saver and nurturer – Bani
4. Spirit
Giver of energy
Dear partner
Vinnakadupame – snow
5. Fiery One
Love's love
Blessings and warmth
The spiritual lamp is snow
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பனி – மழையாக பொழியும் ஆவியே Pani Pola Peyyum போல பெய்யும் பரிசுத்தரே ஆவியே… ஆவியே…பனி மென்மையானவரே மேகஸ்தம்பமே ஊற்றுத்தண்ணீர் ஜீவநதி ஆனந்த தைலமே தமிழ்
