பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தாரைய்யா – 2
கண்ணீரை துடைத்தாரைய்யா
சந்தோஷம் தந்தாரைய்யா
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
தங்கத்தை கேட்கவில்லை
வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை
என்னைத் தேடி வந்தாரைய்யா – 2
தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
Pavangal Pokave – Paavangal Pokkavae Saapangal Neekkavae Lyrics in English
Paavangal pokkavae saapangal neekkavae
Poolokam vanthaaraiyyaa
Manithanai meetkavae Paralokam thirakkavae
Siluvaiyai sumanthaaraiyyaa – 2
Kannnneerai thutaiththaaraiyyaa
Santhosham thanthaaraiyyaa
Enthan Yesuvae
Enthan Yesuvae
Enthan Yesuvae
Enthan Yesuvae
Thangaththai kaetkavillai
Vairaththai kaetkavillai
Ullaththai kaettaraiyyaa
Aasthiyai kaetkavillai
Anthasthai kaetkavillai
Ullaththai kaettaraiyyaa
Naan thaeti pokavillai
Ennaith thaeti vanthaaraiyyaa – 2
Thaay unnai maranthaalum
Thanthai unnai maranthaalum
Avar unnai marakkamaattar
Nannpar unnai maranthaalum
Uttaாr unnai maranthaalum
Avar unnai marakkamaattar
Karam pitiththu nadaththiduvaar
Kanmalai mael niraுththiduvaar – 2
PowerPoint Presentation Slides for the song Pavangal Pokave – Paavangal Pokkavae Saapangal Neekkavae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavangal Pokkavae Saapangal Neekkavae – பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே PPT
Paavangal Pokkavae Saapangal Neekkavae PPT

