பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
வந்துவிடு நுழைந்துவிடு – (இயேசு)
இராஜாவின் பேழைக்குள்- நீ
மலைகள் அமிழ்ந்து (எல்லா) உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது – வந்துவிடு
2. குடும்பமாக பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே
3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது
4.பெருங் காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்
பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam Lyrics in English
Perumalai peruvellam varappokuthu
Viraivil varappokuthu
Vanthuvidu nulainthuvidu – (Yesu)
Iraajaavin paelaikkul- nee
Malaikal amilnthu (ellaa) uyirkalum maanndana
Paelaiyo uyarnthathu
Maelae mithanthathu – vanthuvidu
2. Kudumpamaaka paelaikkul
Ettuppaer nulainthanar
Karththaro maravaamal
Ninaivu koornthaarae
3. Neethimaanaay irunthathaal
Uththamanaay vaalnthathaal – Nnovaa
Karththarodu nadanthathaal
Kirupai kitaiththathu
4.perung kaattaு veesach seythaar
Thannnneer vattach seythaar
Nnovaa peedam katti
Thuthi pali seluththinaar
PowerPoint Presentation Slides for the song பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peru Mazhai Peru Vellam – பெருமழை பெருவெள்ளம் PPT
Peru Mazhai Peru Vellam PPT
பெருமழை பெருவெள்ளம் – Peru Mazhai Peru Vellam Song Meaning
Heavy rains and floods are coming
Coming soon
Come and Enter – (Jesus)
Into the king's ark—you
The mountains sank and (all) life died
The ark rose
Floated up – come
2. Inside the ark as a family
Eight people entered
Lord do not forget
If you remember
3. Being righteous
Because he lived righteously – Noah
By walking with the Lord
Received grace
4.He made a big wind blow
He dried up the water
Noah built the pedestal
He offered the sacrifice of praise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வரப்போகுது வந்துவிடு பேழைக்குள் நோவா செய்தார் பெருமழை பெருவெள்ளம் விரைவில் நுழைந்துவிடு இயேசு இராஜாவின் மலைகள் அமிழ்ந்து எல்லா உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே தமிழ்
