🏠 Lyrics Chords Bible

Alugai Seiyum Aaviyanavare - ஆளுகை செய்யும் ஆவியானவரே

ஆளுகை செய்யும் ஆவியானவரே

Alugai Seiyum Aaviyanavare
ஆளுகை செய்யும் ஆவியானவரே
பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே
ஆவியானவரே-என் ஆற்றலானவரே
1. நினைவெல்லாம் உமதாகணும்
பேச்செல்லாம் உமதாகணும்
நாள் முழுதும் வழிநடத்தும்
உம் விருப்பம் செயல்படுத்தும்
2. அதிசயம் செய்பவரே
ஆறுதல் நாயகனே
காயம் கட்டும் கர்த்தாவே
கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என்
3. புதிதாக்கும் பரிசுத்தரே
புதுபடைப்பாய் மாற்றுமையா
உடைத்துவிடும் உருமாற்றும்
பண்படுத்தும் பயன்படுத்தும்
4. சங்கீதம் கிர்த்தனையால்
பிறரோடு பேசணுமே
எந்நேரமும் எப்போதுமே
நன்றிப் பலி செலுத்தணுமே

Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே Lyrics in English

Alugai Seiyum Aaviyanavare Aalukai seyyum aaviyaanavarae Paliyaay thanthaen Parisuththamaanavarae Aaviyaanavarae-en aattalaanavarae 1. Ninaivellaam umathaakanum Paechchellaam umathaakanum Naal muluthum valinadaththum Um viruppam seyalpaduththum 2. Athisayam seypavarae Aaraுthal naayakanae Kaayam kattum karththaavae Kannnneerellaam thutaippavarae-en 3. Puthithaakkum Parisuththarae Puthupataippaay maattaுmaiyaa Utaiththuvidum urumaattaுm Pannpaduththum payanpaduththum 4. Sangaீtham kirththanaiyaal Pirarodu paesanumae Ennaeramum eppothumae Nantip pali seluththanumae

PowerPoint Presentation Slides for the song Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே PPT Alugai Seiyum Aaviyanavare PPT

Alugai Seiyum Aaviyanavare ஆளுகை செய்யும் ஆவியானவரே Aalukai seyyum aaviyaanavarae பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே Paliyaay thanthaen Parisuththamaanavarae ஆவியானவரே-என் ஆற்றலானவரே Aaviyaanavarae-en aattalaanavarae 1. நினைவெல்லாம் உமதாகணும் 1. Ninaivellaam umathaakanum பேச்செல்லாம் உமதாகணும் Paechchellaam umathaakanum நாள் முழுதும் வழிநடத்தும் Naal muluthum valinadaththum உம் விருப்பம் செயல்படுத்தும் Um viruppam seyalpaduththum 2. அதிசயம் செய்பவரே 2. Athisayam seypavarae ஆறுதல் நாயகனே Aaraுthal naayakanae காயம் கட்டும் கர்த்தாவே Kaayam kattum karththaavae கண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் Kannnneerellaam thutaippavarae-en 3. புதிதாக்கும் பரிசுத்தரே 3. Puthithaakkum Parisuththarae புதுபடைப்பாய் மாற்றுமையா Puthupataippaay maattaுmaiyaa உடைத்துவிடும் உருமாற்றும் Utaiththuvidum urumaattaுm பண்படுத்தும் பயன்படுத்தும் Pannpaduththum payanpaduththum 4. சங்கீதம் கிர்த்தனையால் 4. Sangaீtham kirththanaiyaal பிறரோடு பேசணுமே Pirarodu paesanumae எந்நேரமும் எப்போதுமே Ennaeramum eppothumae நன்றிப் பலி செலுத்தணுமே Nantip pali seluththanumae

Alugai Seiyum Aaviyanavare – ஆளுகை செய்யும் ஆவியானவரே Song Meaning

Alugai Seiyum Aaviyanavare
Ruling Spirit
I gave it as a sacrifice, O Holy One
O Spirit—my strength
1. Remember everything
All the talk is yours
Guided throughout the day
Your wish will be fulfilled
2. The Wonderworker
Comforter
Lord of wounds
I am the one who wipes all the tears
3. Holy One who renews
Is it a new innovation?
A transformative that breaks
Cultivation is used
4. By chanting hymns
Talk to others
Always always
Give thanks

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar