Perumazhai Peruvellam Varapoguthu
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு
இராஜாவின் பேழைக்குள் – நீ
1. மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது வந்துவிடு – பெருமழை
2. குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே – பெருமழை
3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது – பெருமழை
4. பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார் – பெருமழை
Perumazhai Peruvellam Varapoguthu – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது Lyrics in English
Perumazhai Peruvellam Varapoguthu
Perumalai peruvellam varappokuthu
Viraivil varappokuthu
Vanthuvidu nulainthuvidu – Yesu
Iraajaavin paelaikkul – nee
1. Malaikal amilnthana ellaa
Uyirkalum maanndana
Paelaiyo uyarnthathu
Maelae mithanthathu vanthuvidu – perumalai
2. Kudumpamaay paelaikkul
Ettuppaer nulainthanar
Karththaro maravaamal
Ninaivu koornthaarae – perumalai
3. Neethimaanaay irunthathaal
Uththamaanaay vaalnthathaal – Nnovaa
Karththarodu nadanthathaal
Kirupai kitaiththathu – perumalai
4. Perungaattaு veesach seythaar
Thannnneer vattach seythaar
Nnovaa peedam katti
Thuthi pali seluththinaar – perumalai
PowerPoint Presentation Slides for the song Perumazhai Peruvellam Varapoguthu – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Perumazhai Peruvellam Varapoguthu – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது PPT
Perumazhai Peruvellam Varapoguthu PPT

