பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே – இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட
சருவவல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில்
தலைசாய்க்கலானார்
2. சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவமைந்தனார் – இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில்
படுத்திருக்கிறார்
3. முன்னம் அவர் சொன்னபடி
முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே
4. ஆவிகளின் போற்றுதலால்
ஆனந்தங்கொண்டோர் – இங்கு
ஆக்களுட சத்தத்துக்குள்
அழுது பிறந்தார்
5. இந்தடைவாய் அன்புவைத்த
எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க
ஏகிடுவோமே !
Peththalaiyil Piranthavarai Lyrics in English
Peththalaiyil piranthavaraip
Pottiththuthi, manamae – innum
1. Saruvaththaiyum pataiththaannda
Saruvavallavar – ingu
Thaalmaiyulla thaaymatiyil
Thalaisaaykkalaanaar
2. Singaasanam veettirukkum
Thaevamainthanaar – ingu
Pangamutta pasuththottilil
Paduththirukkiraar
3. Munnam avar sonnapati
Mutippatharkaaka – ingu
Motcham vittuth thaalchchiyulla
Munnannaiyilae
4. Aavikalin pottaுthalaal
Aananthangaொnntoor – ingu
Aakkaluda saththaththukkul
Aluthu piranthaar
5. Inthataivaay anpuvaiththa
Emperumaanai – naam
Ennnamudan poyththuthikka
Aekiduvomae !
PowerPoint Presentation Slides for the song Peththalaiyil Piranthavarai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peththalaiyil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப் PPT
Peththalaiyil Piranthavarai PPT

