Full Screen ?
 

Sthothiram Paadiye Potriduven - ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

Sthothiram Paadiye Potriduven
ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1. அற்புதமான அன்பே – என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

3. மாய உலக அன்பை – நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

4. ஆதரவான அன்பே – நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

5. வாக்கு மாறாத அன்பே – திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே Lyrics in English

Sthothiram Paadiye Potriduven
Sthoththiram paatiyae pottiduvaen
Thaevaathi thaevanai raajaathi raajanai
Vaalththi vanangiduvaen

1. Arputhamaana anpae – ennil
Porparan paaraattum thooya anpae
Entum maaraa thaeva anpae
Ennullam thangum anpae – Sthoththiram

2. Jothiyaay vantha anpae – poovil
Jeevan thanthu ennai meetta anpae
Thiyaakamaana thaeva anpae
Thivviya mathura anpae – Sthoththiram

3. Maaya ulaka anpai – nampi
Maannda ennaik kanndalaiththa anpae
Ennai venta thaeva anpae
Ennil pongum paeranpae – Sthoththiram

4. Aatharavaana anpae – niththam
Annai pol ennaiyum thaangum anpae
Unnatha maa thaeva anpae
Ullang kavarum anpae – Sthoththiram

5. Vaakku maaraatha anpae – thiru
Vaarththai uraiththennaith thaettaுm anpae
Sarva valla thaeva anpae
Santhatham ongum anpae – Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன் PPT
Sthothiram Paadiye Potriduven PPT

Sthothiram Paadiye Potriduven – ஸ்தோத்திரம் பாடியே Song Meaning

Sthothiram Paadiye Potriduven
I will sing praises
Devati Devanai Rajati Rajanai
I salute you

1. Wonderful love – in me
Pure love that Polparan appreciates
Forever dear God
Love that abides in me - praise

2. Beloved who came as a torch – in the flower
Love who gave me life and rescued me
Dear God of sacrifice
Divvya Mathura dear – praise

3. Love of the mystical world – trust
Manta found me dear
Dear God who won me
Grandson that shines in me - praise

4. Supportive Love – Eternal
Love who supports me like a mother
Dear Mother God
Heartwarming love – praise

5. Unchanging Love – Mr
Love that knows all the words
Dear Almighty God
Praise be to you, dear one, who is forever resounding

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அன்பே ஸ்தோத்திரம் தேவ என்னில் என்னை Sthothiram Paadiye Potriduven பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன் அற்புதமான பொற்பரன் தமிழ்