Full Screen ?
 

Thanimaiyanavanukku Veedum - தனிமையானவனுக்கு வீடும்

தனிமையானவனுக்கு
வீடும் வாசலும் தருக்கின்றீர்
அந்நியன் மேல் அன்பு வைத்து
அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2

நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரே
ஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2
நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்
உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2
நீரே நீரே என்னை வாழ வைத்தவரே
நீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2
-தனிமையானவனுக்கு

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Lyrics in English

Thanimaiyaanavanukku
Veedum vaasalum tharukkinteer
Anniyan mael anpu vaiththu
Annavasthiram kodukkinteer-2

Neerae neerae en vaalkkaiyin nangaூramae
Neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-thanimaiyaanavanukku

1.thikkatta pillaikku thakappan neerae
Aelai vithavaiyai entum neer marappathillai-2
Neerae neerae en vaalkkaiyin nangaூramae
Neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-thanimaiyaanavanukku

2.padukkai muluvathaiyum maattaுkireer
Um vaarththaiyaal vaala vaiththiduveer-2
Neerae neerae ennai vaala vaiththavarae
Neerae neerae ennai jenippiththa kanmalaiyae-2
-thanimaiyaanavanukku

PowerPoint Presentation Slides for the song தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanimaiyanavanukku Veedum – தனிமையானவனுக்கு வீடும் PPT
Thanimaiyanavanukku Veedum PPT

நீரே தனிமையானவனுக்கு என்னை ஜெனிப்பித்த கன்மலையே வாழ்க்கையின் நங்கூரமே வாழ வீடும் வாசலும் தருக்கின்றீர் அந்நியன் அன்பு வைத்து அன்னவஸ்திரம் கொடுக்கின்றீர் திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் தமிழ்