Full Screen Chords ?
 

Um Pedathai Sutri - உம் பீடத்தை சுற்றி சுற்றி

Um Pedathai Sutri
உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா

1. உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
2. உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்

Um Pedathai Sutri – உம் பீடத்தைச் சுற்றி Lyrics in English

Um Pedathai Sutri
Um peedaththai sutti sutti
Naan varukiraேn theyvamae
Karaikalellaam neengida
En kaikalaik kaluvukiraேn
En theyvamae, Yesunaathaa
Ithayamellaam makiluthaiyaa

1. Uraththa kuralil nanti paadal
Paati makilkiraேn
Viyaththaku um seyalkalellaam
Eduththu uraikkiraேn
2. Unthan maaraatha paeranpu
En kannmun irukkirathu
Um thirumunnae unnmaiyaaka
Vaalnthu varukiraேn
3. Karththaavae ummaiyae nampiyullaen
Thadumaattam enakkillai
Unthan samookam, unthan makimai
Unnmaiyaay aengukiraேn

PowerPoint Presentation Slides for the song Um Pedathai Sutri – உம் பீடத்தைச் சுற்றி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Pedathai Sutri – உம் பீடத்தை சுற்றி சுற்றி PPT
Um Pedathai Sutri PPT

Um Pedathai Sutri – உம் பீடத்தைச் சுற்றி Song Meaning

Um Pedathai Sutri
Around your pedestal
I'm coming my god
Remove all stains
I wash my hands
My God, Jesus
Is the heart full of joy?

1. A loud thanksgiving song
I enjoy singing
All your actions are dramatic
I will take it and text it
2. Immutable grace
It is before my eyes
Verily before thee
I am living
3. Lord, I trust in you
I have no problem
Your community, your glory
Really longing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் உந்தன் சுற்றி வருகிறேன் தெய்வமே Um Pedathai Sutri பீடத்தை கறைகளெல்லாம் நீங்கிட கைகளைக் கழுவுகிறேன் இயேசுநாதா இதயமெல்லாம் மகிழுதையா உரத்த குரலில் நன்றி தமிழ்