வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
எந்தன் மீது பாய்ந்தாலுமே
நேசித்தவரும் சத்துருக்கள் போல
மாறி என்னை எதிர்த்தாலுமே-2
இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2
இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
வாக்குத்தத்தம் செய்தவர்….
2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலுமே
தரிசனங்கள் நிறைவேறிட
தாமதங்கள் ஆனாலுமே-2
இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2
இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை-2
வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
Vaakuthatham Seithavar Vaaku Maarumo – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ Lyrics in English
Vaakkuththaththam seythavar vaakku maaraுmo-2
Illai illai orupothum illai
Illai illai orunaalum illai-2
Vaakku maaraathavar Yesu vaakku maaraathavar
1.vellam polavae thunpangal ellaam
Enthan meethu paaynthaalumae
Naesiththavarum saththurukkal pola
Maari ennai ethirththaalumae-2
Illai illai naan utaivathae illai
Illai illai naan noraுnguvathillai-2
Yesu ennodu thaan en Yesu ennodu thaan
Vaakkuththaththam seythavar….
2.kaarirulkalaal paathaikal ellaam
Anthakaaram soolnthaalumae
Tharisanangal niraivaerida
Thaamathangal aanaalumae-2
Illai illai naan anjuvathillai
Illai illai naan kalanguvathillai-2
Yesu jeevikkiraar en Yesu jeevikkiraar
Vaakkuththaththam seythavar vaakku maaraுmo-2
Illai illai orupothum illai
Illai illai oru naalum illai-2
Vaakku maaraathavar vaakku maaraathavar
Vaakku maaraathavar Yesu vaakku maaraathavar
PowerPoint Presentation Slides for the song Vaakuthatham Seithavar Vaaku Maarumo – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakuthatham Seithavar Vaaku Maarumo – வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ PPT
Vaakuthatham Seithavar Vaaku Maarumo PPT

