வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே
யெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே – 2
கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்
என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர் – 2
வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்
எழும்பி வரும் புயல்களிலே
நீரே எந்தன் கன்மலை
பொங்கி வரும் அலைகள் மேலே
உம் பாதத்தின் சுவடுகளே
புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே
நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே – 2 – கடந்த
வியாதியே உன் தலை குனிந்ததே
என்மேலே உன் ஆளுகை முடிந்ததே
என்னை எதிர்க்கக்கூடிய எது
ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே – 4 – எழும்பி வரும்
Viyathiyin Mathiyil – Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere Lyrics in English
Viyaathiyin maththiyil nee elumpidu enteerae
Yekovaa raaqppaa en sukam neeraaneerae – 2
Kadantha naatkalil ennudanae iruntheer
Entum en arukil en koodavae vantheer – 2
Varungaalangalilum neer iruppeer
Elumpi varum puyalkalilae
Neerae enthan kanmalai
Pongi varum alaikal maelae
Um paathaththin suvadukalae
Puyalin maththiyil nee nintidu enteerae
Neerae en saththuvam en nampikkai neerae – 2 – kadantha
Viyaathiyae un thalai kuninthathae
Enmaelae un aalukai mutinthathae
Ennai ethirkkakkootiya ethu
Aayuthangal ethuvum vaaykkaathae – 4 – elumpi varum
PowerPoint Presentation Slides for the song Viyathiyin Mathiyil – Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere – வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே PPT
Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere PPT

