Full Screen Chords ?
 

Yehova Devanukku - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

Yehova Devanukku
யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்

பல்லவி

யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரவ்ப்பா

1. எல்லோரிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா

3. எல்லோகியும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா

Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Lyrics in English

Yehova Devanukku
Yaekovaa thaevanukku aayiram naamangal

Ethai solli paadiduvaen

En karththaathi Karththar seytha nanmaikal aayiram

Karam thatti paadiduvaen

Pallavi

Yaekovaa shaalom

Yaekovaa shammaa

Yaekovaa roovaa

Yaekovaa ravppaa

1. Ellorikku Alleluya

Ennai neerae kannteeraiyaa

Aekkamellaam theerththeeraiyaa

Naan thaakaththodu vantha pothu

Jeeva thannnneer enakku thanthu

Thaakamellaam theerththeeraiyaa — yaekovaa

2. Elshadaayum neenga thaanga

Sarva valla thaevanaaka

Ennai entum nadaththuveenga

Epinaesarum neenga thaanga

Uthavi seyyum thaevanaaka

Ennai entum thaanguveenga — yaekovaa

3. Ellokiyum neenga thaanga

Entum ulla thaevanaaka

Entha naalum paaduveenga

Immaanuvael neenga thaanga

Mannnnil vantha Dhevan neenga

Intum entum paaduveenga — yaekovaa

PowerPoint Presentation Slides for the song Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் PPT
Yehova Devanukku PPT

Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Song Meaning

Yehova Devanukku
Jehovah God has a thousand names
What will I say and sing?
A thousand blessings have been done by my Lord
I will clap my hands and sing

refrain

Jehovah Shalom
Jehovah Shammah
Jehovah Rua
Jehovah God

1. Alleluia to Ellori
Do you see me?
Did you solve all the longing?
When I came thirsty
Give me living water
Quench all thirst - Jehovah

2. Elshadaiyum you bear
As Almighty God
Treat me forever
Ebenezer also bear you
As a helping God
Bear with me forever — Jehovah

3. Bear with all
As the eternal God
Sing any day
Immanuel, bear with me
You are the God who came to earth
Sing today and forever — Jehovah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

யேகோவா நீங்க தாங்க என்னை தேவனாக ஆயிரம் தீர்த்தீரையா பாடுவீங்க Yehova Devanukku தேவனுக்கு நாமங்கள் எதை சொல்லி பாடிடுவேன் கர்த்தாதி கர்த்தர் செய்த தமிழ்