Full Screen Chords ?
 

Yen Valvin Muloo Yekamellam - என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

Yen Valvin Muloo Yekamellam
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா – 4
1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி
மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வது தான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான்
நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான்-2
இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம்சித்தம்
செய்திடுவேன்
எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்

Yen Valvin Muloo Yekamellam – என் வாழ்வின் முழு Lyrics in English

Yen Valvin Muloo Yekamellam
En vaalvin mulu aekkamellaam

Ummodu iruppathuthaan – 2

Iravum pakalum ummoduthaan iruppaen

Enna naernthaalum ummoduthaan iruppaen

Eppothumae naan ummoduthaan iruppaen

Alleluya – 4

1. En vaalvin mulu aekkamellaam

Umpukal paati makilvathuthaan-2

Iravum pakalum pukalpaati makilnthiruppaen

Enna naernthaalum pukalpaati

Makilnthiruppaen

Eppothumae pukalpaati makilnthiruppaen

2. En vaalvin mulu aekkamellaam

Ummai naesiththu vaalvathu thaan -2

Iravum pakalum ummaiththaan naan

Naesippaen

Eppothumae ummaiththaan naan naesippaen

3. En vaalvin mulu aekkamellaam

Um siththam seyvathuthaan-2

Iravum pakalum umsiththam seythiduvaen

Enna naernthaalum umsiththam

Seythiduvaen

Eppothumae umsiththam seythiduvaen

PowerPoint Presentation Slides for the song Yen Valvin Muloo Yekamellam – என் வாழ்வின் முழு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yen Valvin Muloo Yekamellam – என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் PPT
Yen Valvin Muloo Yekamellam PPT

வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் இரவும் பகலும் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன் உம்சித்தம் செய்திடுவேன் உம்மைத்தான் நேசிப்பேன் Yen Valvin Muloo தமிழ்