Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Aaviyae Bakthargal - பரிசுத்த ஆவியே பக்தர்கள்-

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே
1. தேற்றிடும் தெய்வமே
திடம் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே – எங்கள்

2. பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் – தினம்

3. அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே – எங்கள்

4. விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர் – தினம்

5. அயல் மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்

6. சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal Lyrics in English

Parisuththa aaviyae paktharkal thunnaiyaalarae kooda iruppavarae karaikal theerppavarae 1. Thaettidum theyvamae thidam tharupavarae oottaுth thannnneerae ullaththin aaraுthalae – engal 2. Payangal neekkivittir paavangal pokkivittir jeyamae um varavaal jepamae um thayavaal – thinam 3. Apishaeka naatharae achchaாramaanavarae meetpin naalukkentu muththiraiyaanavarae – engal 4. Viduthalai tharupavarae vinnnappam seypavarae saatchiyaay niraுththukireer saththiyam pothikkireer – thinam 5. Ayal moli paesukirom athisayam kaannkirom varangal peraுkirom valamaay vaalkirom 6. Saththuru varum pothu ethiraay koti pitippeer ekkaalam oothukirom ethiriyai ventu vittaோm

PowerPoint Presentation Slides for the song பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Aaviyae Bakthargal – பரிசுத்த ஆவியே பக்தர்கள்- PPT
Parisutha Aaviyae Bakthargal PPT

பரிசுத்த ஆவியே பக்தர்கள்- Parisutha Aaviyae Bakthargal Song Meaning

The Holy Spirit is the companion of devotees
He who is present is the remover of blemishes
1. God of search
Giver of strength
Spring water
The comfort of the soul is ours

2. You have removed your fears
You have gone away from sins
Come on, Jayme
Prayer is your favor - day

3. Abhishek Nathere
You're terrible
For the day of redemption
Sealed one – ours

4. Liberator
The applicant
You stand as a witness
You preach the truth - day

5. We speak a foreign language
We see a miracle
We receive blessings
We live richly

6. When the enemy comes
You will catch the opposite flag
We blow the trumpet
We have defeated the enemy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தருபவரே எங்கள் உம் தினம் பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமே திடம் ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே தமிழ்