தானியேல் 11:14
அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்.
Tamil Indian Revised Version
அக்காலங்களில் தெற்கு திசை ராஜாவிற்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் மக்களிலுள்ள கலகக்காரர்கள் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்.
Tamil Easy Reading Version
“அந்தக் காலங்களில், பல ஜனங்கள் தென்பகுதி அரசனுக்கு எதிராக மாறுவார்கள். உனது சொந்த ஜனங்களில் சிலர் போரை நேசிப்பவர்கள் தென் பகுதி அரசனுக்கு எதிராகக் கலகம் செய்வார்கள். அவர்கள் வெல்லமாட்டார்கள். ஆனால், அவர்கள் இதைச் செய்யும்போது இந்தத் தரிசனத்தை உண்மையாக்குவார்கள்.
Thiru Viviliam
அக்காலத்தில் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பலர் எழும்புவர். உன் சொந்த இனத்தாரின் மக்களுள் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும் காட்சியை நிறைவேற்றும்படி எழும்புவார்கள். ஆனால் அவர்கள் தோல்வியுறுவார்கள்.
King James Version (KJV)
And in those times there shall many stand up against the king of the south: also the robbers of thy people shall exalt themselves to establish the vision; but they shall fall.
American Standard Version (ASV)
And in those times there shall many stand up against the king of the south: also the children of the violent among thy people shall lift themselves up to establish the vision; but they shall fall.
Bible in Basic English (BBE)
In those times, a number will take up arms against the king of the south: and the children of the violent among your people will be lifting themselves up to make the vision come true; but it will be their downfall.
Darby English Bible (DBY)
And in those times shall many stand up against the king of the south; and the violent of thy people will exalt themselves to establish the vision; but they shall fall.
World English Bible (WEB)
In those times there shall many stand up against the king of the south: also the children of the violent among your people shall lift themselves up to establish the vision; but they shall fall.
Young’s Literal Translation (YLT)
and in those times many do stand up against the king of the south, and sons of the destroyers of thy people do lift themselves up to establish the vision — and they have stumbled.
தானியேல் Daniel 11:14
அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்.
And in those times there shall many stand up against the king of the south: also the robbers of thy people shall exalt themselves to establish the vision; but they shall fall.
And in those | וּבָעִתִּ֣ים | ûbāʿittîm | oo-va-ee-TEEM |
times | הָהֵ֔ם | hāhēm | ha-HAME |
there shall many | רַבִּ֥ים | rabbîm | ra-BEEM |
up stand | יַֽעַמְד֖וּ | yaʿamdû | ya-am-DOO |
against | עַל | ʿal | al |
the king | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
of the south: | הַנֶּ֑גֶב | hannegeb | ha-NEH-ɡev |
robbers the also | וּבְנֵ֣י׀ | ûbĕnê | oo-veh-NAY |
פָּרִיצֵ֣י | pārîṣê | pa-ree-TSAY | |
of thy people | עַמְּךָ֗ | ʿammĕkā | ah-meh-HA |
shall exalt themselves | יִֽנַּשְּׂא֛וּ | yinnaśśĕʾû | yee-na-seh-OO |
establish to | לְהַעֲמִ֥יד | lĕhaʿămîd | leh-ha-uh-MEED |
the vision; | חָז֖וֹן | ḥāzôn | ha-ZONE |
but they shall fall. | וְנִכְשָֽׁלוּ׃ | wĕnikšālû | veh-neek-sha-LOO |
தானியேல் 11:14 in English
Tags அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள் அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள்
Daniel 11:14 in Tamil Concordance Daniel 11:14 in Tamil Interlinear Daniel 11:14 in Tamil Image
Read Full Chapter : Daniel 11