தானியேல் 3

Daniel 3:25 in Tamil

தமிழ்

தானியேல் 3:25
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: இதோ, நான்குபேர் விடுதலையாக அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நான்காம் நபரின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

Tamil Easy Reading Version
அரசன் அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான்.

Thiru Viviliam
அதற்கு அவன், “கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!” என்றான்.

Roman Transliteration
Atharku avan: itho, naalupaer viduthalaiyaay akkiniyin naduvilae ulaavukirathaik kaannkiraேn; avarkalukku oru sethamumillai; naalaam aalin saayal thaevapuththiranukku oppaayirukkirathu entan.

Daniel 3:25 in Other Translations

King James Version (KJV)
He answered and said, Lo, I see four men loose, walking in the midst of the fire, and they have no hurt; and the form of the fourth is like the Son of God.

American Standard Version (ASV)
He answered and said, Lo, I see four men loose, walking in the midst of the fire, and they have no hurt; and the aspect of the fourth is like a son of the gods.

Bible in Basic English (BBE)
He made answer and said, Look! I see four men loose, walking in the middle of the fire, and they are not damaged; and the form of the fourth is like a son of the gods.

Darby English Bible (DBY)
He answered and said, Lo, I see four men loose, walking in the midst of the fire, and they have no hurt; and the appearance of the fourth is like a son of God.

World English Bible (WEB)
He answered, Look, I see four men loose, walking in the midst of the fire, and they have no hurt; and the aspect of the fourth is like a son of the gods.

Young's Literal Translation (YLT)
He answered and hath said, `Lo, I am seeing four men loose, walking in the midst of the fire, and they have no hurt; and the appearance of the fourth `is' like to a son of the gods.'

தானியேல் Daniel 3:25

அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

He answered and said, Lo, I see four men loose, walking in the midst of the fire, and they have no hurt; and the form of the fourth is like the Son of God.

He answered עָנֵ֣ה ʿănâ uh-NA
and said, וְאָמַ֗ר ʾămar uh-MAHR
Lo, הָֽא hēʾ hay
I אֲנָ֨ה ʾănāʾ uh-NA
see חָזֵ֜ה ḥăzāʾ huh-ZA
men גֻּבְרִ֣ין gĕbar ɡeh-VAHR
four אַרְבְּעָ֗ה ʾarbaʿ ar-BA
loose, שְׁרַ֙יִן֙ šĕrēʾ sheh-RAY
walking מַהְלְכִ֣ין hălak huh-LAHK
in the midst בְּגֽוֹא gǎw ɡahv
of the fire, נוּרָ֔א nûr noor
hurt; וַחֲבָ֖ל ḥăbal huh-VAHL
no לָא lāʾ la
and they have אִיתַ֣י ʾîtay ee-TAI
בְּה֑וֹן
and the form וְרֵוֵהּ֙ rēw rave
of דִּ֣י dee
the fourth רְֽבִיעָיָ֔א rĕbîʿay reh-vee-AI
is like דָּמֵ֖ה dĕmâ deh-MA
the Son לְבַר bar bahr
of God. אֱלָהִֽין׃ ʾĕlāh ay-LA



Read Full Chapter : Daniel 3