உபாகமம் 23:24
நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது.
Tamil Indian Revised Version
நீ பிறனுடைய திராட்சைத்தோட்டத்தில் நுழைந்தால், உன் ஆசைதீர திராட்சைப்பழங்களைத் திருப்தியாக சாப்பிடலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.
Tamil Easy Reading Version
“நீங்கள் பிறருடைய திராட்சைத் தோட்டத்திற்குள் புகுந்துசெல்ல வேண்டியிருந்தால், நீங்கள் விரும்புகின்ற அளவிற்கு அங்குள்ள திராட்சைப் பழங்களை உண்ணலாம். ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட உங்கள் கூடையில் போட்டுக்கொள்ளக் கூடாது. (அப்பழங்களை உங்களோடு எடுத்துவராதீர்கள்.)
Thiru Viviliam
உனக்கு அடுத்திருப்பவனின் திராட்சைத் தோட்டத்திற்குச் சென்றால், உன் விருப்பம்போல் திராட்சையை உண்ணலாம்; ஆனால், உன் கூடையில் எதையும் வைத்தலாகாது.
King James Version (KJV)
When thou comest into thy neighbor’s vineyard, then thou mayest eat grapes thy fill at thine own pleasure; but thou shalt not put any in thy vessel.
American Standard Version (ASV)
When thou comest into thy neighbor’s vineyard, then thou mayest eat of grapes thy fill at thine own pleasure; but thou shalt not put any in thy vessel.
Bible in Basic English (BBE)
When you go into your neighbour’s vine-garden, you may take of his grapes at your pleasure, but you may not take them away in your vessel.
Darby English Bible (DBY)
When thou comest into thy neighbour’s vineyard, thou mayest eat grapes thy fill, according to thy desire, but thou shalt not put any in thy vessel.
Webster’s Bible (WBT)
When thou comest into thy neighbor’s vineyard, then thou mayest satisfy thy appetite with grapes at thy own pleasure; but thou shalt not put any in thy vessel.
World English Bible (WEB)
When you come into your neighbor’s vineyard, then you may eat of grapes your fill at your own pleasure; but you shall not put any in your vessel.
Young’s Literal Translation (YLT)
`When thou comest in unto the vineyard of thy neighbour, then thou hast eaten grapes, according to thy desire, thy sufficiency; but into thy vessel thou dost not put `any’.
உபாகமம் Deuteronomy 23:24
நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது.
When thou comest into thy neighbor's vineyard, then thou mayest eat grapes thy fill at thine own pleasure; but thou shalt not put any in thy vessel.
When | כִּ֤י | kî | kee |
thou comest | תָבֹא֙ | tābōʾ | ta-VOH |
into thy neighbour's | בְּכֶ֣רֶם | bĕkerem | beh-HEH-rem |
vineyard, | רֵעֶ֔ךָ | rēʿekā | ray-EH-ha |
then thou mayest eat | וְאָֽכַלְתָּ֧ | wĕʾākaltā | veh-ah-hahl-TA |
grapes | עֲנָבִ֛ים | ʿănābîm | uh-na-VEEM |
fill thy | כְּנַפְשְׁךָ֖ | kĕnapšĕkā | keh-nahf-sheh-HA |
at thine own pleasure; | שָׂבְעֶ֑ךָ | śobʿekā | sove-EH-ha |
not shalt thou but | וְאֶֽל | wĕʾel | veh-EL |
put | כֶּלְיְךָ֖ | kelyĕkā | kel-yeh-HA |
any in | לֹ֥א | lōʾ | loh |
thy vessel. | תִתֵּֽן׃ | tittēn | tee-TANE |
உபாகமம் 23:24 in English
Tags நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால் உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம் உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக் கூடாது
Deuteronomy 23:24 in Tamil Concordance Deuteronomy 23:24 in Tamil Interlinear Deuteronomy 23:24 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 23