உபாகமம் 31:5
நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.
Tamil Indian Revised Version
இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதவேண்டிய செய்தி ஏதாவது எனக்கு புரியும் என்று, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாக அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.
Tamil Easy Reading Version
ஒரு கைதிக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் குறிப்பிடாமல் அவனை இராயரிடம் அனுப்புவது மூடத்தனமானது என்று நினைக்கிறேன்” என்றான்.
Thiru Viviliam
ஒரு கைதியின் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றங்களைக் குறிப்பிடாமல் அவனை அனுப்புவது அறிவீனம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார்.
King James Version (KJV)
For it seemeth to me unreasonable to send a prisoner, and not withal to signify the crimes laid against him.
American Standard Version (ASV)
For it seemeth to me unreasonable, in sending a prisoner, not withal to signify the charges against him.
Bible in Basic English (BBE)
For it seems to me against reason to send a prisoner without making clear what there is against him.
Darby English Bible (DBY)
for it seems to me senseless, sending a prisoner, not also to signify the charges against him.
World English Bible (WEB)
For it seems to me unreasonable, in sending a prisoner, not to also specify the charges against him.”
Young’s Literal Translation (YLT)
for it doth seem to me irrational, sending a prisoner, not also to signify the charges against him.’
அப்போஸ்தலர் Acts 25:27
இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாக கொண்டுவந்தேன் என்றான்.
For it seemeth to me unreasonable to send a prisoner, and not withal to signify the crimes laid against him.
For | ἄλογον | alogon | AH-loh-gone |
it seemeth | γάρ | gar | gahr |
to me | μοι | moi | moo |
unreasonable | δοκεῖ | dokei | thoh-KEE |
to send | πέμποντα | pemponta | PAME-pone-ta |
a prisoner, | δέσμιον | desmion | THAY-smee-one |
and | μὴ | mē | may |
not | καὶ | kai | kay |
withal to signify | τὰς | tas | tahs |
the | κατ' | kat | kaht |
crimes | αὐτοῦ | autou | af-TOO |
laid against | αἰτίας | aitias | ay-TEE-as |
him. | σημᾶναι | sēmanai | say-MA-nay |
உபாகமம் 31:5 in English
Tags நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்
Deuteronomy 31:5 in Tamil Concordance Deuteronomy 31:5 in Tamil Interlinear Deuteronomy 31:5 in Tamil Image
Read Full Chapter : Deuteronomy 31