ஆதியும் நரே அந்தமும் நீரே
மாறிடா நேசர் துதி உமக்கே
தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து
எந்நாளும் துதித்திடுவோம்
Aathiyum Narae Anthamum Neerae PowerPoint
Aathiyum Narae Anthamum Neerae - ஆதியும் நரே அந்தமும் நீரேமாறிடா நேசர் துதி உமக்கேதேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்துஎந்நாளும் துதித்திடுவோம்1. துதர்கள் போற்றும் துயவரேதுதிகளின் பாத்திரர் தேவாரேஉந்தனின் சமூகம் ஆனந்தமேஉந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம் – ஆதியும்2. செய்கையில் மகத்துவம் உடையவரேஇரக்கமும் உருக்கமும் நிறைந்தவரேபரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனேபரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்- ஆதியும்3. ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்உண்மையும் நேர்மையும் காத்தென்றுமேஉத்தம தேவனைப் பணிந்திடுவோம்- ஆதியும்4. ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்மகிமையும் கனமும் துதிகளையேசெலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்- ஆதியும் Lyrics
Aathiyum Narae Anthamum Neerae PPT
Download Aathiyum Narae Anthamum Neerae Tamil PPT