தமிழ்

Kaakum Karangal Undeynakku - காக்கும் கரங்கள் உண்டெனக்கு

காக்கும் கரங்கள் உண்டெனக்கு
காத்திடுவார் கிருபையாலே
அல்லேலூயா பாடிப்பாடி
அலைகளை நான் தாண்டிடுவேன்

நம்புவேன் இயேசுவை நம்புவேன் இயேசுவை

1.நிந்தனைகள் போராட்டம் வந்தும்
நீதியின் தேவன் தாங்கினாரே
நேசக் கொடி என் மேல் பறக்க
நேசருக்காய் ஜீவித்திடுவேன்

2.கன்மலைகள் பெயர்க்கும் படியாய்
கர்த்தர் என்னைக் கரம்பிடித்தார்
காத்திருந்து பெலன் அடைந்து
கழுகு போலே எழும்பிடுவேன்

3.அத்திமரம் துளிர் விடாமல்
ஆட்டுமந்தை முதலற்றாலும்
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டுப்   போவதில்லை

4.இயேசுவுக்கு ஜெயம்  ர்
மகிமையினால் முடிசூட்டினீர்
அதே மகிமை அதே ஜெயத்தை
நானும்கூட சுதந்தரிப்பேன்

Kaakum Karangal Undeynakku Lyrics in English

kaakkum karangal unndenakku
kaaththiduvaar kirupaiyaalae
allaelooyaa paatippaati
alaikalai naan thaanndiduvaen

nampuvaen Yesuvai nampuvaen Yesuvai

1.ninthanaikal poraattam vanthum
neethiyin thaevan thaanginaarae
naesak koti en mael parakka
naesarukkaay jeeviththiduvaen

2.kanmalaikal peyarkkum patiyaay
karththar ennaik karampitiththaar
kaaththirunthu pelan atainthu
kaluku polae elumpiduvaen

3.aththimaram thulir vidaamal
aattumanthai muthalattaாlum
karththarukku kaaththiruppor
vetkappattup   povathillai

4.Yesuvukku jeyam  r
makimaiyinaal mutisoottineer
athae makimai athae jeyaththai
naanumkooda suthantharippaen

PowerPoint Presentation Slides for the song Kaakum Karangal Undeynakku

by clicking the fullscreen button in the Top left